Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு நஷ்டஈடு ரூ.10 லட்சம்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (20:06 IST)
வன விலங்குகளின் தாக்குதலில் பலியாவர்களின் குடும்பத்திற்கான நஷ்ட ஈடு ரூ.10 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துற ை, சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில ், ' மக்கள் தொகை அதிகரிப்பால் குறிப்பாக யானைகள ், சிறுத்தைகளுக்கான வாழ்விடங்கள ் குறைக்கப்பட்டு வருகின்றன. இதனால ், மனித-விலங்குகளிடையே மோதல் உருவாகிறது. தனியார் நிலங்களை நேரடியாக விலைக்கு வாங்கி விலங்குகளுக்கான வழித்தடம் அமைக்கும் திட்டம் ஏதும் அமைச்சகத்திடம் இல்லை.

யானைகள் வழித்தடம் அமைக்க கேரள அரசு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பிரமகிரி- திருநெல்வேல ி, பெரியார ், பக்ரந்தாலம ், பள்ளிவயல ்- தத்தூர் ஆகிய பகுதிகளில் பாரம்பரிய வழித்தடங்கள் அமைக்க ரூ.7.89 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த பரிந்துரைக்கு நிதி ஒதுக்க முடியவில்லை.

திட்ட ஆணையத்திடம் இதற்காக நிதி கேட்கப்படும ். எனினும ், விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளத ு' என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments