Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌ப்‌ஜி‌த்‌ சி‌ங்‌கி‌ன் தூ‌‌க்கு த‌ண்டனை த‌ள்‌ளிவை‌ப்பு: ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (15:42 IST)
பா‌கி‌ஸ்தா‌‌ன ் ‌ சிறை‌யி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தியரா ன சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌‌ற்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தூ‌க்க ு த‌ண்டனைய ை ‌ நிறைவே‌ற்று‌ம ் நடவடி‌க்க ை ஏ‌ப்ர‌ல ் 30 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌த ் த‌ள்‌ள ி வை‌க்‌க‌ப்ப‌ட்ட ு உ‌‌ள்ளதா க ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்‌ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று பே‌சிய அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி, "சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்‌கி‌ன் தூ‌க்கு த‌ண்டனை ஏ‌ப்ர‌ல் 30 ஆ‌‌ம் தே‌தி‌‌க்கு‌த் த‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக பா‌‌கி‌ஸ்தா‌ன் அரசா‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌த்‌தி‌ற்கு‌த் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌‌வ்‌விடய‌த்‌தி‌ல் நா‌ம் பா‌தி வெ‌ற்‌‌றி பெ‌ற்று‌ள்ளோ‌ம். முழுமையாக சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்கை ‌விடு‌வி‌க்க‌த் தேவையான நடவடி‌க்கைக‌ள் தொட‌ர்‌ந்து மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்" எ‌ன்றா‌‌ர்.

ம‌க்களவை‌யி‌ல ் நே‌‌ற்ற ு ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி வா‌சி‌த் த அ‌றி‌க்கை‌யி‌ல ், ம‌னிதா‌பிமா ன அடி‌ப்படை‌யி‌ல ் சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ன ் கருண ை மனுவ ை ஏ‌ற்று‌க்கொ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு மு‌ன்வரவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்‌திரு‌ந்தது‌ம ், ப‌ஞ்சா‌ப ் முத‌ல்வ‌ர ் ‌ பிரகா‌ஷ ் ‌ சி‌ங ் பாதலு‌க்கு‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அ‌ளி‌த் த ப‌தி‌லி‌ல ், சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்க ை ‌ விடு‌‌வி‌க்க‌த ் தேவையா ன அனை‌த்த ு முய‌ற்‌சிகளு‌ம ் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வருவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் லாகூ‌ர ், மு‌ல்டா‌ன ் நகர‌ங்க‌ளி‌ல ் கட‌ந் த 1991 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நட‌ந் த தொட‌ர்கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடை ய கு‌ற்ற‌த்‌தி‌‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ற்க ு ஏ‌ப்ரல‌ ் 1 ஆ‌ம ் தே‌த ி தூ‌க்க ு த‌ண்டன ை ‌ நிறைவே‌ற்ற‌‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தத ு.

இ‌வ்வழ‌க்‌கி‌ல ், சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங ் தா‌க்க‌ல ் செ‌ய் த கருண ை மனுவ ை கட‌ந் த 2006 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு மா‌ர்‌ச ் மாத‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ நிராக‌ரி‌த்தத ு.

இதையடு‌த்த ு இ‌ந் த ஆ‌ண்ட ு மா‌ர்‌ச ் 3 ஆ‌ம ் தே‌த ி பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌‌ப்பு‌ம ் சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ன ் கருண ை மனுவ ை ‌ நிராக‌ரி‌த்தா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு " சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்கை‌த ் தூ‌க்‌கி‌லிடுவ‌‌தி‌ல ் எ‌ந்த‌த ் தாமதமு‌ம ் இரு‌க்காத ு. அவ‌ர ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ஏ‌ப்ர‌ல ் 1 ஆ‌ம ் தே‌த ி உறு‌தியாக‌த ் தூ‌க்‌கி‌லிட‌ப்படுவா‌ர ்" எ‌ன்ற ு பா‌கி‌ஸ்‌தா‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ச ் செ‌‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ‌ பி‌ரி‌க ் ஜாவ‌த ் இ‌க்பா‌ல ் ‌ சீம ா கூ‌றி‌னா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ‌ விடய‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய அரச ு உடனடியாக‌க ் கவன‌ம ் செலு‌த்‌தியத ு. தூதர க ம‌ட்ட‌த்‌திலு‌ம ், பா‌கி‌ஸ்தா‌ன ் உயர‌திகா‌ரிக‌ள ் ம‌ட்ட‌த்‌திலு‌ம ் பே‌ச்சு‌க்க‌ள ் நட‌த்த‌ப்ப‌ட்டதா க ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments