Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறு முத‌லீ‌ட்டாள‌ர்களை‌ப் பாதுகா‌க்க நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: பா.ஜ.க. !

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (14:06 IST)
ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌ளி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ச‌ரி‌வினா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஆ‌யிர‌க்கண‌க்கா ன ‌ சிற ு முத‌லீ‌ட்டா‌ள‌ர்களை‌ப ் பாதுகா‌க் க ம‌த்‌தி ய அரச ு உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌‌ல ் இ‌ன்ற ு இதுப‌ற்‌றி‌ப ் பே‌சி ய ப ா.ஜ.க. துணை‌த ் தலைவ‌ர ் ‌ விஜ‌ய ் குமா‌ர ் ம‌ல்ஹோ‌த்ர ா, ‌ சிற ு மூத‌லீ‌ட்டாள‌ர்களு‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள இழ‌ப்‌பினா‌‌ல ் நமத ு நா‌ட்டி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த உ‌ள்நா‌ட்ட ு உ‌ற்ப‌த்‌த ி வள‌ர்‌ச்‌ச ி பா‌தி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அமெ‌ரி‌க்க‌ப ் ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட ச‌ரி‌வினா‌ல ் இ‌ந்‌திய‌ப ் ப‌ங்கு‌ச ் ச‌‌ந்தையு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ‌ சித‌ம்பரம ் கூ‌றி‌யிரு‌ந்ததை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ம‌ல்ஹோ‌த்ர ா, ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கையு‌ம ் ப‌ங்கு‌ச ் ச‌ந்தைய ை பா‌தி‌த்து‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

அமெ‌ரி‌க் க டாலரு‌க்க ு ‌ நிகரா ன இ‌ந்‌தி ய ரூபா‌யி‌ன ் ச‌ரி‌ந்த ு வருவதை‌த ் தடு‌க் க ம‌த்‌தி ய அரச ு எ‌ந் த நடவடி‌க்கையு‌ம ் எடு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ ட ஏ‌ற்றும‌தியாள‌ர்களு‌க்க ு எ‌ந்த‌ச ் சலுகையு‌ம ் வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இ‌ந்‌திய‌ப ் ப‌ங்கு‌‌ச ் ச‌ந்தைக‌ளி‌ல ் பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் முத‌லீட ு ப‌ற்‌றியு‌ம ், அ‌ந்‌நி ய ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் நேரட ி முத‌லீட ு ப‌ற்‌றியு‌‌ம ் தா‌ங்க‌ள ் எ‌ச்ச‌ரி‌த்தத ை ம‌த்‌தி ய அரச ு ‌ நிராக‌ரி‌த்த ு ‌ வி‌ட்டதுதா‌ன ், த‌ற்போத ு ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ச‌ரி‌வி‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்றா‌ர ் ம‌ல்ஹோ‌த்ர ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறைந்த வேகம்.. மேலும் தாமதமாகும் ஃபெங்கல் புயல்! கரையை கடப்பது எப்போது?

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம்..!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!

காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

Show comments