Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோ‌ம்நா‌த் ச‌ட்ட‌ர்‌ஜி‌யிட‌ம் நல‌ம் ‌‌விசா‌ரி‌‌த்தா‌ர் டி.ஆ‌ர்.பாலு!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (12:07 IST)
உடல் நலமின்றி புது ட ெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவைத் தலைவர ் சோம்நாத் சட்டர்ஜியை மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்த ு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு முதலமை‌ச்ச‌ர ் கருணாநிதி சார்பில் சந்தித்து நலம் விசாரித்தார ்.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நெஞ்சுவலி காரணமாக புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை மத்திய அமைச்சர் ட ி. ஆர ். பாலு நே‌ற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். அ‌ப்போத ு அவர் விரைவில் குணமடைய தமிழக முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments