Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் நுழையும் ‌தி‌ட்டம‌் இல்லை: கிரண் பேடி!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (19:47 IST)
பொதுமக்களுக்க ு சேவ ை செய் ய விரும்புகிறேன ். ஆனால ், அரசியலில ் நுழையும ் திட்டம ் ஏதும ் இல்ல ை என்ற ு இந்தியாவின ் முதல ் பெண ் ஐ. ப ி. எஸ ். அதிகாரியா ன கிரண ் பேட ி தெரிவித்துள்ளார ்.

டெ‌ல்‌லி‌யி‌ல் ‌ தனியார ் தொலைக்காட்ச ி துவக் க விழாவில ் பங்கேற் ற கிரண ் பேட ி, ' இந் த காலகட்டத்தில ் தகவல ் தொழில்நுட்பம ் என்றால ் சக்த ி என்ற ு பொருள்படுகிறத ு. வெற்ற ி பெ ற தகவல ் தொழில்நுட்பம ் முக்கி ய கருவியா க உள்ளத ு. பெண்கள ் இத்துறைய ை பயன்படுத்த ி தங்களத ு குறிக்கோள்கள ை அடை ய வேண்டும ்.

நீதிபதிகளுக்க ு பாலினம ் ஒர ு விஷயமில்ல ை. யாருக்கும ் சாதமா க இல்லாமல ் நடுநிலையா க தீர்ப்ப ு வழங்குகின்றனர ். நீதிமன் ற‌ங்களு‌க்கு நிர்பந் த‌ங்க‌ள் உள்ளபோதிலும ், அவர்கள ் தீர்ப்பளித்த ு வருகின்றனர ். தேங்கியுள் ள வழக்குகள ை விசாரித்த ு தீர்ப்பளிக் க போதுமா ன நீதிபதிகள ் நியமிக்கப்படவேண்டும ்.

பத்திரிக்க ை செய்திகள ை படிக் க நான ் எப்போதுமே தவறியதில்ல ை. பொதுமக்களுக்க ு பல்வேற ு வழிகளில ் சேவ ை செய் ய விரும்புகிறேன ். ஆனால ், அரசியலில ் நுழையும ் திட்டம ் இல்ல ை' என்றார ்.

டெல்ல ி காவல்துற ை ஆணையராக முடியாததையடுத்த ு, நவம்பரில ் தனத ு பணிய ை ‌வி‌ட்டு‌வில‌கிய கிரண ் பேடிக்க ு சமீபத்தில ், அன்னேமேர ி- மேடிசன ் விருத ு வழங்கப்பட்டத ு. டெல்ல ி திகார ் சிறைச்சாலையில ் சீர்திருத் த‌ம் மே‌ற்கொ‌ண்டத‌ற்காக இந் த விருத ு வழங்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?