Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஷிவா‌னி கொலை வழ‌க்கு: 4 பே‌ர் கு‌ற்றவா‌ளிக‌ள் என‌த் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (19:11 IST)
பெ‌ண் ‌நிருப‌ர் ‌ஷிவா‌னி ப‌ட்நாக‌ர் கொலை வழ‌க்‌கி‌ல் ஹ‌ரியானா‌வி‌ன் மு‌‌ன்னா‌ள் காவ‌ல்துறை ஐ.‌ஜி. ஆ‌ர்.கே.ஷ‌ர்மா உ‌ள்பட 4 பே‌ர் கு‌ற்றவா‌ளிக‌ள் எ‌ன்று டெ‌‌ல்‌லி ‌விரைவு ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இந் த வழக்க ை விசாரித் த கூடுதல ் அம‌ர்வு ‌ நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி ராஜேந்தி ர குமார ் சாஸ்திர ி தனத ு தீர்ப்பில ், ஆர ். க ே. ஷர்ம ா, அவருக்க ு உடந்தையா க இருந் த சத் ய பிரகாஷ ், பிரதீப ் ஷர்ம ா மற்றும ் ஸ்ர ீ பகவான ் ஆகியோர ் குற்றவாளிகள ் என்ற ு அறிவித்தார ்.

இ‌வ‌ர்க‌ள ் நால்வரும ், இ.த.ச. பிரிவ ு 302 ( கொல ை), 102 ( குற்றச ் சத ி) ஆகியவற்றின ் கீழ ் குற்றவாளிகள ் என்ற ு தீர்ப்பளிக்கப்பட்டத ு. இ‌வ‌ர்களு‌க்கான த‌ண்டனை ‌விவர‌ங்க‌ளை ‌வியாழ‌க்‌கிழமை அ‌றி‌வி‌ப்பதாக ‌நீ‌திப‌தி கூ‌றினா‌ர்.

இ‌வ்வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ந்த ஜெய ் பிரகாஷ ் ஷர்ம ா, கல ு ஆகி ய இருவரும ் போதி ய ஆதாரங்கள ் இல்லாததால் வழக்கிலிருந்த ு விடுவிக்கப்பட்டனர ்.

இந்தியன ் எக்ஸ்பிரஸ ் பத்திரிகையில ் பணியாற்றி ய ஷிவான ி, கடந் த 1999- ம ் ஆண்ட ு ஜனவர ி 23- ம ் தேத ி டெல்லியில ் உள் ள அவரத ு வீட்டில ் கொல ை செய்யப்பட்டார ்.

இதைத ் தொடர்ந்த ு, ஷிவானியுடன ் நெருங்கியத ் தொடர்ப ு கொண்டிருந்ததாகக ் கூறப்பட் ட ஷர்ம ா, கடந் த 2002- ல ் அம்பால ா நீதிமன்றத்தின ் சரணடைந்த ு, பின்னர ் திகார ் சிறையில ் அடைக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

Show comments