Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திதாக 50 உயிரி தொழில்நுட்ப மைய‌ங்க‌ள்: கபில் சிபல்!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:41 IST)
வேகமா க வளர்ந்துவரும ் உயிர ி தொழில்நுட்பத்துறைய ை மேலும ் வளமிக் க துறையாக் க, பல்கலைக்கழகங்களில ் பு‌திதாக 50 உயிர ி தொழில்நுட் ப மையங்கள ் அமைக்கப்படும ் என்ற ு மத்தி ய அறிவியல ், தொழில்நுட்பத்துற ை அமைச்சர ் கபில ் சிபல ் கூறினார ்.

மக்களவையில ் இ‌ன்று உயிர ி தொழில்நுட்பத்துறையின ் வருவாய ் குறித் த கேள்விக்க ு அமைச்சர ் கபில ் சிபில ் பதிலளிக்கையில ், ' இத்துற ை வேகமாகவும ், உறுதியாகவும ் வளர்ச்ச ி பெற்ற ு வருகிறத ு. கடந் த 2004-05 ஆம ் ஆண்டில ் ர ூ.4 ஆயிரத்த ு 745 கோடியா க இருந் த இத்துறையின ் வருவாய ் 2006-07 ல ் ர ூ.8 ஆயிரத்த ு 541 கோடியா க அதிகரித்துள்ளத ு. இத்துறைக்க ு 9- வத ு ஐந்தாண்ட ு திட்டத்தில ் ர ூ.621 கோட ி மட்டும ே ஒதுக்கீட ு செய்யப்பட் ட நிலையில ், 11- வத ு ஐந்தாண்ட ு திட்டத்தில ் ர ூ.6 ஆயிரத்த ு 500 கோட ி ஒதுக்கப்பட்டுள்ளத ு" எ‌ன்றா‌ர்.

" இந்தியாவ ை சர்வதே ச உயிர ி தொழில்நுட் ப மையமாக் க தேவையா ன நடவடிக்கைகள ை அரச ு எடுத்துவருகிறத ு. இத்துறைக்க ு அயல்நாடுகளின ் நேரட ி முதலீட்ட ை 100 விழுக்காட ு அனுமதிக்கவும ், உயிர ி தொழில்நுட் ப பூங்க ா, உயிர ி வேளாண்ம ை மையங்கள ் அமைக்கவும ் திட்டமிடப்பட்டுள்ளத ு. சர்வதே ச தரத்தில ் இத்துறைய ை உயர்த்துவதற்கா க ந‌ட்ச‌த்‌திர‌க் க‌ல்லூ‌ரிக‌ளு‌க்கான ‌வி‌திமுறைகளை‌த் தள‌ர்‌த்த நடவடிக்க ை எடுக்கப்படும ்" எ‌ன்று‌ம் அவ‌ர் கூறினார ்.

மேலும ், உயிர ி தொழில்நுட்பத ் தொழிற்சாலைகள ை ஊக்குவிக் க சிறப்ப ு பொருளாதா ர மண்டலத்தில ் ஒதுக்கப்பட்டுள் ள 10 ஹெக்டர ் பரப்பளவ ு நிலம ் 100 ஹெக்டரா க அதிகரிக்கப்படுகிறது எ‌ன்று க‌பி‌ல ் ‌ சிப‌‌ ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments