Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌‌ப்ஜி‌த் ‌சி‌ங்கு‌க்கு கருணை கா‌ட்ட வே‌ண்டு‌‌ம்: ம‌த்‌திய அரசு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:04 IST)
இ‌ந்‌‌தியரான சர‌ப்‌ஜி‌‌த் ‌சி‌ங்‌கி‌ற்கு ம‌னிதா‌பிமான அடி‌ப்படை‌யி‌ல் கருணை வழ‌ங்‌கி அவரை தூ‌க்கு த‌ண்டனை‌யி‌ல் இரு‌ந்து ‌விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு ம‌த்‌திய அரசு வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

சர‌ப்‌‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌க்‌க ு ‌ வி‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தூ‌க்க ு த‌ண்டன ை தொட‌ர்பா க ப‌‌த்‌தி‌‌ரி‌க்கை‌யி‌ல ் வெ‌ளியா‌க ி உ‌ள் ள செ‌ய்‌தி க‌ள் தொட‌ர்பாக ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று அயலுறவு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌‌ஜ ி அ‌‌ளி‌த் த அ‌றி‌க்கை‌யி‌ல ், இத ு தொட‌ர்பா க பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சிட‌மிரு‌ந்த ு அ‌திகார‌ப்பூ‌ர்வமா ன தகவ‌ல ் எதுவு‌ம ் வர‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், ‌ விவர‌ங்கள ை எ‌‌தி‌ர்பா‌ர்‌ப்பதாகவு‌ம ் கூ‌றினா‌ர ்.

" ப‌‌‌த்‌தி‌‌ரி‌க்கை‌யி‌ல ் வெ‌ளியா‌க ி உ‌‌ள் ள தகவ‌ல்பட ி கட‌ந் த 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட 4 வெடிகு‌ண்டு‌த் தா‌க்குத‌ல் தொடர்பான வழ‌க்‌கி‌ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சி‌ங், ஏப்ரல ் 1 ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட உ‌ள்ளதாக‌க் கூ‌றிய ‌‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி, பா‌கி‌ஸ்தா‌னி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய தூதரக‌ம், சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்கு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள தூ‌க்கு த‌ண்டனையை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கான தே‌‌தி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது தொட‌ர்பான ‌விவர‌ங்களை கே‌ட்டு‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்‌தியா, பா‌கி‌ஸ்தா‌‌‌ன் ‌சிறைக‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள இரு நா‌ட்டு கை‌திக‌ளி‌ன் ‌நிலையை மே‌ம்படு‌த்து‌ம் வகை‌யி‌‌ல் ‌சிற‌ப்பு ஏ‌ற்பாடுக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. அதனடி‌ப்படை‌யி‌ல் ச‌ர‌ப்‌‌ஜி‌த் ‌சி‌ங் ‌விவகார‌த்‌திலு‌ம், ம‌னிதா‌‌பிமான‌த்துட‌ன் கருணை கா‌ட்ட வே‌ண்டு‌‌ம் எ‌ன்று ‌பா‌கி‌ஸ்தா‌ன் அர‌‌சிட‌ம் முறை‌‌யீடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ‌பிரணா‌ப் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

Show comments