Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌ல்பான வா‌ழ்‌க்கை வாழ ‌விரு‌ம்பு‌‌கிறே‌ன்: த‌ஸ்‌லிமா!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (20:56 IST)
தன‌க்கு‌ப ் ‌ பிடி‌த் த கொ‌ல்க‌ட்ட ா நகர‌த்‌தி‌ல ் இய‌ல்பா ன வா‌ழ்‌க்க ை வா ழ ‌ விரு‌ம்புவதாக‌‌ வ‌ங்கதேச‌ப் பெ‌ண் எழு‌த்தாள‌ர ் த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌ரீ‌ன் கூ‌றினா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌‌ல ் ரக‌சி ய இட‌த்‌தி‌ல ் த‌ங்‌கியு‌ள் ள த‌ஸ்‌லிம ா ந‌ஸ்‌‌ரீ‌ன ், ‌ ப ி. ட ி.ஐ. செ‌ய்‌த ி ‌ நிறுவன‌த்‌திட‌ம ் பேசுகை‌யி‌ல ், தா‌ன ் கட‌ந் த ஏழர ை மாத‌ங்களா க உட‌ல ் நல‌க்குறைவுட‌ன ் வா‌ழ்‌ந்த ு வருவதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ். தன‌க்க ு இதயநோ‌ய ் உ‌ள்ளதாக‌வு‌ம ், க‌ண ் நோ‌ய ் உ‌ள்ளதாகவு‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

" இ‌‌ந் த இயல ா ‌ நிலை‌யி‌ல ் இரு‌ந்த ு நா‌ன ் ‌ மீ ள ‌ விரு‌ம்பு‌கிறே‌ன ். எ‌ன்னா‌ல ் ம‌க்களுட‌ன ் தொட‌ர்புகொ‌ள் ள முடிய‌வி‌ல்ல ை. இர‌த் த அழு‌த்த‌த்‌தி‌ற்க ு வ‌ழ ி வகு‌க்கு‌ம ் இ‌ந் த அழு‌த்தமா ன சூழ‌லி‌ல ் எ‌ன்னா‌ல ் வ‌சி‌க் க முடி‌ய‌வி‌ல்ல ை. அழு‌த்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ விடுப‌ட்ட ு முழுமையா ன வா‌ழ்‌க்க ை வா‌ழவ ே நா‌‌ன ் ‌ விரு‌ம்பு‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ்.

‌ சி‌கி‌ச்சை‌க்கா க அய‌ல்நாட ு செ‌ல் ல வே‌ண்‌டி ய க‌ட்டாய‌ம ் தன‌க்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தெ‌ரி‌வி‌த் த த‌ஸ்‌லிம ா, எ‌ந் த நா‌ட்டி‌ற்கு‌ச ் செ‌ல் ல ‌ விரு‌ப்ப‌ம ் எ‌ன்பதை‌‌க ் கூற‌வி‌ல்ல ை.

‌ சி‌கி‌ச்சை‌க்கு‌ப ் ‌ பிறக ு இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌த ் ‌ திரு‌ம் ப ‌ விரு‌ப்ப‌ம ் எ‌ன் ற த‌ஸ்‌லிம ா, த‌ன்ன ை இய‌ல்பா ன வா‌ழ்‌க்க ை வா ழ அனும‌தி‌த்தா‌ல ் கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் தன‌க்கு‌ப ் ‌ பிடி‌த்தமா ன கொ‌ல்க‌‌ட்டா‌வி‌ல ் வ‌சி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments