Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒ‌ப்ப‌ந்த‌ம்: யு.‌பி.ஏ.- இடதுசா‌ரி உய‌ர்ம‌ட்ட‌க் குழு கூடியது!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (20:17 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க அமை‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள் ள ய ு.‌ ப ி.ஏ.- இடதுசா‌ர ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு ஏழாவத ு முறையா க இ‌ன்ற ு கூடியத ு.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் இ‌ந்‌திய ா நட‌த்‌தி ய பே‌ச்சு‌க்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ மீ‌ண்டு‌ம ் ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் கூட ி ‌ விவா‌தி‌க் க முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ய ு.‌ ப ி.ஏ.- இடதுசா‌ர ி உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌ம ் இ‌ன்ற ு குழு‌வி‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ரு‌ம ் ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌‌ச்சருமா ன ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜி‌‌யி‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் நட‌ந்தத ு.

சுமா‌ர ் 75 ‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீ‌டி‌த் த இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் குழு‌வி‌ன ் எ‌ல்ல ா உறு‌ப்‌‌பின‌ர்களு‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியா‌ளர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, இ‌ந்‌தியா‌வி‌ற்கா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் கு‌றி‌த்த ு இ‌ன்னு‌ம ் ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு குழு‌வி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ். இதனா‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் கூ‌ட்ட‌ம ் நட‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இ‌த‌ற்‌கிடை‌யி‌ல ் வரு‌கி ற 24 ஆ‌ம ் தே‌த ி அமெ‌ரி‌க்க ா செ‌ல்லவு‌ள் ள அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, அ‌ந்நா‌ட்ட ு அ‌திகா‌ரிகளுட‌ன ் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌‌ப்பா‌ர ் எ‌ன்ற ு எ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments