Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவ‌ர்க‌ளி‌ன் சுமையை‌க் குறை‌க்க நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு உறு‌தி!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (17:54 IST)
ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ளி‌ன ் சுமைக‌ள ், கு‌றி‌ப்பா க அ‌வ‌ர்க‌ள ் தே‌ர்‌வி‌ற்க ு பய‌ந்த ு த‌ற்கொல ை செ‌ய்துகொ‌ள்ளு‌ம ் போ‌க்க ு அ‌திக‌ரி‌த்த ு வருவத ு கு‌றி‌த்து‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, இதை‌த ் தடு‌க் க பாட‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ை மா‌ற்றுவத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு பு‌தி ய ‌ தி‌ட்ட‌ங்க‌‌ள ் ‌ விரை‌‌வி‌ல ் அமலா‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உறு‌த ி அ‌ளி‌த்து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ப‌ரி‌சீலனை‌யி‌ல ் உ‌ள் ள ‌ தி‌ட்ட‌‌ங்க‌ள ் க‌ல்‌‌வ ி ஆரா‌ய்‌ச்‌ச ி ம‌ற்று‌ம ் ப‌யி‌ற்‌சி‌க்கா ன தே‌சிய‌க ் கழக‌ம ் ( NCERT), ம‌த்‌தி ய மே‌ல்‌நிலை‌க ் க‌ல்‌‌வ ி வா‌ரி‌ய‌ம ் ( CBSE), ம‌ா‌நில‌ப ் ப‌ள்‌ளி‌க ் க‌ல்‌வ ி வா‌ரிய‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட அனை‌த்‌த ு க‌ல்‌வ ி அமை‌ப்புக‌ளி‌‌ன ் தேவைகளையு‌ம ் ‌ நிறைவ ு செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு ம‌னிதவ ள மே‌ம்பா‌ட்ட ு துற ை இணையமை‌ச்ச‌ர ் முகமத ு அ‌ல ி அ‌ஷ்ரஃ‌ப ் ஃபா‌த்‌ம ி ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

துவ‌க்க‌ப ் ப‌ள்‌ள ி, நடு‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி, உய‌ர்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி, மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ள ி எ ன எ‌ல்ல ா ம‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ் மாணவ‌ர்க‌ளி‌ன ் சுமையைக ் குறை‌ப்பத‌ற்காக‌ப ் ப‌ல்வேற ு மா‌ற்ற‌ங்கள ை ம‌த்‌தி ய அரச ு மே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அமை‌ச்ச‌ர ் ஃபா‌த்‌ம ி, இ‌ன்னு‌ம ் ‌ நிறை ய மா‌ற்ற‌ங்க‌ள ் தேவை‌ப்படு‌கி‌ன்ற ன எ‌ன்ற ு கூ‌றினா‌ர்.

ப‌ள்‌ள ி மாணவ‌ர்க‌ளி‌ட‌ம ் உ‌ள் ள எ‌ல்லா‌‌த ் ‌ திறமைகளையு‌ம ் ஊ‌க்கு‌வி‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் ‌ விளையா‌ட்ட ு, நடன‌ம ், இச ை உ‌ள்‌ளி‌ட் ட எ‌ல்ல ா அ‌ம்ச‌ங்களு‌ம ் அட‌ங்‌‌கி ய பாட‌த்‌ ‌தி‌ட்ட‌ங்கள ை உருவா‌க் க ம‌த்‌தி ய அரச ு ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு வருவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

மு‌ன்னதா க ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கா‌ங்‌கிர‌‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ச‌ந்‌தீ‌ப ் ‌ தீ‌க்‌ஷி‌த ், ‌ பி‌ரிய ா த‌த ் ஆ‌கியோ‌ர ் கொ‌ண்ட ு வ‌ந் த கவ ன ஈ‌ர்‌ப்பு‌த ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ல ், மாணவ‌ர்க‌ள ் த‌ற்கொல ை செ‌ய்துகொ‌‌ள்ளு‌ம ் போ‌க்க ு அ‌திக‌ரி‌த்து‌ள்ளத‌ற்க ு தே‌ர்வு‌ச ் சுமைய ே காரண‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தன‌ர ். இத ை ஒ‌ட்டுமொ‌த் த அவையு‌ம ் ஆமோ‌தி‌த்தத ு.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல ் ப‌ள்‌ளி‌ப ் பா‌ட‌த்‌ ‌தி‌ட்ட‌த்‌தி‌ல ் மா‌ற்ற‌ங்கள ை மே‌ற்கொ‌ள்ளு‌ம ் போத ு, ம‌க்களவ ை உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள கரு‌த்து‌க்க‌ள ் கவன‌த்‌தி‌ல ் எடு‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அமை‌ச்ச‌‌ர ் ஃபா‌த்‌ம ி உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

அத ே நேர‌த்‌தி‌ல ், ப‌ள்‌ளி‌க ் க‌ல்‌‌வி‌த ் துறை‌யி‌ல ் பெரு‌ம்ப‌ங்க ு வ‌கி‌க்கு‌ம ் மா‌நி ல அரசுக‌‌ளி‌ன ் ஒ‌த்துழை‌ப்பு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அவ‌சிய‌ம ் எ‌ன்றா‌ர ்.

பெ‌ற்றோ‌ர்க‌ள ், ஆ‌சி‌ரிய‌ர்க‌ள ், ஆலோசக‌ர்க‌ள ் போ‌ன்றவ‌ர்களா‌ல ் மாணவ‌ர்க‌ளு‌க்க ு வ‌ற்புறு‌த்த‌ல ் தர‌ப்படாம‌ல ் தடு‌க்கவு‌ம ், ‌ வீ‌ட்டி‌ல ் ‌ நிலவு‌ம ் சூழலை‌ப ் ப‌ள்‌ளி‌யி‌ல ் மாணவ‌ர்களு‌க்கு‌ ஏ‌ற்படு‌த்‌தித ் தரவு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டியத ு மா‌நி ல அர‌சி‌ன ் பொறு‌ப்ப ு எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌‌ர ் ஃபா‌த்‌ம ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments