Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்‌கி‌ற்கு பா‌க். கருணை கா‌ட்ட வே‌ண்டு‌ம்: இ‌ந்‌தியா!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (18:07 IST)
சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங ் தூ‌க்கு த‌ண்டன ை ‌ விவகார‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் கருணை‌யுட‌ன ் நட‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்புவதா க இ‌ந்‌திய ா ‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு ப‌‌ற்‌ற ி, இ‌ந்‌தி ய அய‌ல்‌விவகார‌‌ங்க‌ள ் துற ை அமை‌ச்ச‌ர ் ஆன‌‌ந்‌த ் ச‌ர்ம ா கூறுகை‌யி‌ல ், இ‌ந் த வழ‌க்‌கி‌‌ல ் இ‌ந்‌தியாவ‌ி‌ற்க ு வரையறு‌க்க‌ப்ப‌ட் ட வா‌ய்‌ப்புகள ே உ‌ள்ளத ு. அதனா‌ல ் பா‌கி‌ஸ்தா‌‌‌ன ் அர‌சிட‌ம ் இர‌க்கமுட‌ன ் நட‌ந்த ு கொ‌ள் ள வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ம‌ட்டும ே வை‌க் க முடியு‌ம ் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், ஏ‌ற்கனவ ே ம‌க்க‌ளி‌ன ் கரு‌த்து‌க்கள ை எடு‌த்து‌க ் கூ‌ற ி இர‌க்க‌த்து‌ட‌ன ் நட‌ந்த ு கொ‌ண்ட ு அவரு‌க்க ு ‌ வி‌‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ் தூ‌க்க ு த‌ண்டனைய ை ‌ வில‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளதாகவு‌ம ், இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் கருணை‌யுட‌ன ் நட‌ந்த ு கொ‌ள்ளு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்புவதாகவு‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், சர‌‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்கி‌ன ் சகோத‌ர ி த‌ல்‌வீ‌ர ் கவு‌ர ் கா‌ங்‌கிர‌ஸ ் பாராளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ராகு‌ல ் கா‌‌ந்‌திய ை ச‌‌ந்‌தி‌த்த ு இத ு தொட‌ர்பா க மன ு ஒ‌ன்ற ை அ‌‌ளி‌த்தா‌ர ். மனுவ ை பெ‌ற்று‌க ் கொ‌ண் ட ராகு‌ல ் கா‌ந்‌த ி இ‌ந் த ‌ விவகார‌த்த ை அர‌சி‌ன ் கவன‌த்து‌க்க ு எடு‌த்த ு செ‌ல்வதா க கூ‌றினா‌ர ்.

கட‌ந் த 17 வருட‌ங்களா க லாகூ‌‌ ரி‌ல் ‌ உ‌ள் ள ல‌க்பா‌த ் ‌ சிறை‌‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ் அவ‌ரு‌க்க ு ஏ‌ப்ர‌ல ் 1‌ ம ் தே‌த ி தூ‌க்க ு த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப ட இரு‌ப்பதா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

சர‌த்‌‌ஜி‌ப ் ‌ சி‌ங்‌கி‌ன ் தூ‌க்கு‌த ் த‌ண்டனை‌க்க ு எ‌‌திரா ன கருண ை மனுவ ை பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷார‌ஃ‌ப ் ‌ நிராக‌‌ரி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ந் த ‌ விவகார‌ம ் இ‌ன்ற ு மா‌நில‌ங்களவை‌‌யி‌ல ் எ‌‌திரொ‌லி‌த்தத ு.

சர‌‌‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ன ் தூ‌க்க ு த‌ண்டனை‌க்க ு எ‌திரா க ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆ‌ளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ், எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன பா‌.ஜனத ா க‌ட்‌சி ஆ‌கியவ ை கோ‌ரி‌க்க ை வை‌த்தன‌ எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments