Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌‌ப்‌ஜி‌த் ‌சி‌ங் ‌விவகார‌ம்: மா‌நில‌ங்களவை‌யி‌ல் எ‌‌திரொ‌லி‌‌ப்பு!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (16:25 IST)
இ‌ந்‌திய‌ரா ன சர‌த்‌‌ஜி‌ப ் ‌ சி‌ங்‌கி‌ன ் தூ‌க்கு‌த ் த‌ண்டனை‌க்க ு எ‌‌திரா ன கருண ை மனுவ ை பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷார‌ஃ‌ப ் ‌ நிராக‌‌ரி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ந் த ‌ விவகார‌ம ் இ‌ன்ற ு மா‌நில‌ங்களவை‌‌யி‌ல ் எ‌‌திரொ‌லி‌த்தத ு.

சர‌‌‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ன ் தூ‌க்க ு த‌ண்டை‌க்க ு எ‌திரா க ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆ‌ளு‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ், எ‌‌தி‌ர்‌க்க‌ட்‌சியா ன பா‌.ஜனத ா க‌ட்‌சி ஆ‌கியவ ை கோ‌ரி‌க்க ை வை‌த்தன‌.

மா‌நில‌ங்களவை‌ இ‌ன்ற ு கூடியது‌ம ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி உறு‌‌ப்‌‌பின‌ர ் ர‌ஷி‌த ் அ‌ல்‌வ ி, 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட 4 குண்டுவெடிப்பு தா‌க்குத‌ல் தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங்கை ஏப்ரல ் 1 ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப் போவதாக வெ‌ளியா‌கி உ‌ள்ள செ‌ய்‌தி தொட‌ர்பான ‌பிர‌ச்‌சனை‌யை எழு‌ப்‌பினா‌ர்.

அ‌ப்போது பே‌சிய ர‌ஷி‌த ் அ‌ல்‌வி, சர‌த்‌ஜி‌ப் ‌சி‌ங்‌கி‌ன் தூ‌க்‌கி‌ற்கு எ‌திராகவு‌ம் அவரை ‌விடுதலை செ‌ய்ய‌க்கோ‌ரி‌யு‌ம் மா‌நில‌ங்களவை‌யி‌ல் தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர். அவருட‌ன் இணை‌ந்து பா.ஜனதா உறு‌ப்‌பின‌ர் மு‌‌க்த‌ர் அ‌ப்பா‌ஸ் ந‌க்‌வி, சர‌த்‌ஜி‌ப் ‌சி‌ங்‌‌கி‌ன் இ‌ந்த ‌‌விவகார‌‌த்‌தி‌ல் ஆ‌ளு‌ம் கா‌ங்‌கிர‌‌சி‌ன் செ‌யல்படாத ‌நிலை‌யை கூ‌றி கு‌ற்ற‌ம் சா‌ட்டினா‌ர்.

இதையடு‌த்து, உறு‌‌ப்‌‌பின‌ர்க‌ளி‌ன் இ‌ந்த கோ‌ரி‌க்கையை ப‌ரி‌‌சீலனை செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று மா‌நில‌ங்களவை‌த் தலைவ‌ர் ஹ‌மீது அ‌ன்சா‌ரி ம‌த்‌தி‌ய அரசு‌க்கு வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

மேலு‌ம், "இ‌ந்த ‌விவகார‌த்தை நா‌ம் அனைவரு‌ம் பு‌ரி‌ந்து கொ‌‌ண்டு‌ள்ளோ‌ம், இதுப‌ற்‌றி நா‌ம் அனைவரு‌ம் கவலையடை‌ந்து‌‌ள்ளோம், இது தொட‌ர்பாக அரசு தனது ‌நிலையை ‌விள‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ அரசு‌க்கு வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌ப்பதாக" கூ‌றினா‌ர்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்யவும், அவரது மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் தடுக்கவும், பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

Show comments