Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திபெ‌த் ‌விவகார‌ம்: ம‌க்களவை‌யி‌ல் தே.ஜ. கூ‌ட்ட‌ணி வெ‌ளிநட‌‌ப்பு!

Webdunia
திங்கள், 17 மார்ச் 2008 (14:27 IST)
‌ திபெ‌த்‌ வ‌‌ன்முறைக‌ள ் தொட‌ர்பா க ம‌த்‌தி ய அரச ு போதுமா ன நடவடி‌க்க ை எடு‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌ற ி ம‌க்களவை‌யி‌ல ் ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ள ் வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்த ன!

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌ம ் முடி‌ந்தவுட‌ன ் எழு‌ந் த ப ா.ஜ.க. துணை‌த ் தலைவ‌ர ் ‌ வ ி. க ே. ம‌ல்ஹோ‌த்ர ா, "‌ திபெ‌த ் தலைநக‌ர ் லாசா‌வி‌ல ் கட‌ந் த ஒருவாரமா க ‌ சீன‌ப ் படை‌யின‌ர ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் இ ன ஒடு‌க்க‌ல ் நடவடி‌க்கைக‌‌ளி‌ல ், 100 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இத‌ற்க ு ம‌க்களவை‌யி‌ல ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர ் ரா‌ம்‌ஜிலா‌ல ் சும‌ன ் பேசுகை‌யி‌ல ், "‌ திபெ‌த்‌தி‌ற்க ு த‌ன்னா‌ட்‌ச ி வழ‌ங் க ‌ சீன ா தவ‌ற ி வி‌ட்டத ு. ‌ சீனா‌வி‌ன ் இ ன ஒடு‌க்க‌ல ் நடவடி‌க்கைக‌ள ் தொடரு‌மானா‌ல ், இ‌வ்‌விவகார‌த்த ை ஐ. ந ா. ‌ விட‌ம ் கொ‌ண்ட ு செ‌ல் ல வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன தே‌சி ய ஜனநாய‌க ் கூ‌ட்ட‌ணியை‌ச ் சே‌ர்‌ந் த ம‌ற் ற உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் இதைய ே வ‌லியுறு‌த்‌‌தின‌ர ். இதையடு‌த்த ு, ம‌த்‌‌தி ய அரசை‌‌க ் க‌ண்டி‌த்த ு அனைவரு‌ம ் வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தன‌ர ்.

பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ப‌தி‌ல ்!

மு‌ன்னதா க, ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எழு‌ப்‌பி ய கே‌ள்‌விகளு‌க்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, ‌ சீன ா கு‌றி‌த் த இ‌ந்‌‌தியா‌வி‌ன ் கொ‌ள்கைகள ை ம‌த்‌தி ய அரச ு ஏ‌ற்கெனவ ே தெ‌ளிவுபடு‌த்‌த ி‌ வி‌ட்டதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ திபெ‌த ் வ‌ன்முற ை கு‌றி‌த்த ு அயலுறவ ு அமை‌ச்ச‌க‌ம ் கட‌ந் த 15 ஆ‌ம ் தே‌த ி வெ‌ளி‌யி‌ட் ட அ‌றி‌க்கை‌யி‌ல ், " லாசா‌வி‌ல ் நட‌ந்துவரு‌ம ் வ‌ன்முறைக‌ள ், பத‌ற் ற ‌ நில ை கு‌றி‌த்து‌ம ், அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ு கு‌றி‌த்து‌ம ் வ‌ந் த தகவ‌ல்களா‌ல ் நா‌ங்க‌ள ் அ‌தி‌ர்‌ச்‌ச ி அடை‌ந்து‌ள்ளோ‌ம ். ‌‌ சீனா‌வி‌ன ் த‌ன்னா‌ட்‌சி‌ப ் பகு‌தியா ன ‌ திபெ‌த ் ‌ பிர‌ச்சனைய ை அ‌‌கி‌ம்ச ை வ‌ழி‌யி‌ல ், பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் ‌ தீ‌ர்‌க் க அ‌தி‌ல ் தொட‌ர்புடை ய அனைவரு‌ம ் முய‌ற்‌‌சி‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு ந‌ம்பு‌கிறோ‌ம ்" எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தத ை ‌ மீ‌ண்டு‌ம ் ‌ நினைவூ‌ட்டினா‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments