Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசா‌மி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: 4 பே‌ர் ப‌லி, 14 பே‌ர் கவலை‌க்‌கிட‌ம்!

Webdunia
ஞாயிறு, 16 மார்ச் 2008 (15:15 IST)
அசாமில ் நேற்றிரவ ு சக்திவாய்ந் த குண்ட ு ஒன்ற ு வெடித்ததில ் நா‌ன்கு பே‌‌ர ் ப‌லியா‌யின‌ர ். 58 பேர ் படுகாயம ் அடைந்தனர ். இ‌தி‌ல ் 14 பே‌ர ் ‌ நிலைம ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு.

அசாமில ் உள் ள தேமாஜ ி மாவட்டத்தில ் ஜோனாய ் என் ற இடத்தில ் நேற்றிரவ ு லிரிகாங ் என் ற உள்ளூர ் திருவிழா நடைபெற்றுக ் கொண்டிருந்தத ு. அப்போத ு தொலைபேச ி இணைப்பகம ் ஒன்றின ் அருக ே ச‌க்‌த ி வா‌ய்‌ந் த குண்ட ு வெடித்தத ு.

இ‌தி‌ல ் நா‌ன்கு பே‌ர ் ‌ நிக‌ழ்‌‌விட‌த்‌திலேய ே ப‌லியானா‌ர ். 58 பே‌ர ் படுகாய‌‌ம ் அடை‌ந்தன‌ர ். இ‌‌தி‌ல ் 14 பே‌ர ் ‌ நிலைம ை ‌ மிகவு‌ம ் கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு.

இந் த சம்பவத்திற்க ு உல்ப ா தீவிரவாதிகள ் காரணமா க இருக்கலாம ் என்ற ு காவ‌ல்துறை‌யின‌ர ் சந்தேக ி‌ ன்றன‌ர ். குண்டுவெடிப்ப ு சம்பவத்த ை தொடர்ந்த ு அங்க ு காவல்துற ை அதிகாரிகள ் விரைந்துள்ளனர ். காயமடைந் த அனைவரும ் மருத்துவமனைகளில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments