Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலை.யில் புரட்சிகரமான மாற்றம் அவசியம்: பிரதமர்!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (20:17 IST)
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்கல ை‌ க்கழங்களில ் புரட்சிகரமா ன மாற்றங்கள ை ஏற்படுத் த வேண்டும் என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் கூ‌ற ினார ்.

வாரணாசியில ் உள் ள பனாரஸ ் ஹிந்த ு பல்கல ை‌ க்கழகத்தில ் 90- வத ு பட்டமளிப்ப ு விழ ா இன்ற ு நடந்தத ு. அதில ் பங்கேற் ற பிரதமர ் மன்மோகன ் சிங ் பேசுகையில ், ' சுதந்திரத்திற்க ு பிறக ு, இந்திய ா உறுதியா ன உயர ் கல்வ ி முறைய ை நிர்வகித்த ு வந்தாலும ், வளர்ந் த நாடுகள ை வி ட மிகவும ் பின்தங்க ி இருப்பதைய ே புள்ள ி விவரங்கள ் காட்டுகிறத ு. நமத ு கல்வ ி முறையால ் பெருமைப்படும ் அளவுக்க ு போதுமா ன காரணங்கள ் இருக்கின்ற ன. ஆனாலும ், இன்னும ் அடையவேண்டியத ு நிறை ய உண்ட ு.

11- வத ு ஐந்தாண்ட ு திட்டத்தில ் கல்வித்துறைக்கா ன நித ி ஒதுக்கீட்ட ை மத்தி ய அரச ு வெகுவா க உயர்த்தியுள்ளத ு. முறையா க கண்காணித்த ு கல்வ ி சூழலின ் தரத்த ை உயர்த் த அவ ை சரியா க பயன்படுத்தப்ப ட வேண்டும ். தற்போதை ய நிலவரப்பட ி, பள்ள ி முடிக்கும ் மாணவர்களில ் 10 விழுக்காட்டினர ் மட்டும ே கல்லூர ி படிப்பிற்கா ன சேர்க்க ை தகுதிய ை பெற்றுள்ளனர ். இந் த எண்ணிக்க ை வளர்ந் த நாடுகளில ் 40 முதல ் 50 விழுக்காடா க உள்ளத ு.

தரமா ன கல்விய ை ஒப்பிடும்போத ு, 90 விழுக்காட ு கல்லூரிகள ், மூன்றில ் இரண்ட ு பங்க ு பல்கல ை‌ க்கழகங்கள ் கு‌றி‌ப்‌பி‌ட்ட தகுதிக்க ு கீழ ் உள்ள ன. இளைஞர்களுக்க ு வேல ை வாய்ப்ப ை பூர்த்த ி செய்யும ் வகையிலா ன பாடத்திட்டங்கள ் தான ் பொதுவா ன தேவையா க உள்ளத ு. அதற்க ு பல்கல ை‌ க்கழங்களில ் புரட்சிகரமா ன மாற்றங்கள ை ஏற்படுத் த வேண்டும ். பல்கல ை‌ க்கழகங்கள ் உலகத்துடன ் ஒன்ற ி செல் ல சென்ற ு, பல்வேற ு துறைகளில ் நிபுணர்கள ை உருவாக் க வேண்டும ். இந்திய ா வளர்ந் த நாடா க உயர்கல்வியில ் தரமா ன மாற்றங்கள ை கொண்டுவ ர வேண்டியத ு அவசியம ்' என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments