Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.‌பி. 3 மா‌நில‌ங்களாக ‌பி‌ரி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம்: மாயாவ‌தி!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (16:51 IST)
உ‌த்தர‌ப்‌பிரதேச‌ம ் மா‌நில‌ம ் 3 மா‌நில‌ங்களா க ‌ பி‌ரி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ம்மா‌நி ல முதலமை‌ச்சரு‌ம ், பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌த ் தலை‌வியுமா ன மாயாவ‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அவ‌ர ் உ‌த்தர‌ப்‌பிரதேச‌ம ் மா‌நில‌த்த ை, ப‌ந்தேல்கா‌ண்‌ட ், பு‌ர்வா‌‌ஞ்ச‌ல ், மே‌ற்க ு உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌ம ் எ ன மூ‌ன்ற ு பகு‌திகளா க ‌ பி‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரத‌ம‌ர ் ம‌‌‌ன்மோ‌‌க‌ன ் ‌ சி‌ங்க ை கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

க‌ட்‌ச ி அலுவல‌க‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி ‌ நிறுவன‌ர ் க‌‌ன்‌சிரா‌ம ் ‌ பிற‌‌ந் த நா‌ள ் ‌ விழா‌வி‌ன ் போத ு தொ‌‌ண்ட‌ர்க‌ள ் மு‌ன்‌‌னிலை‌யி‌ல ் உரையா‌‌ற்‌றி ய அவ‌ர ், இத ு ச‌ம்ப‌ந்தமா க ‌‌ பிரத‌ம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கு‌க்க ு தா‌ன ் ஏ‌ற்கனவ ே கடித‌ம ் எழு‌தியு‌ள்ளதாகவு‌ம ் கூ‌றினா‌ர ்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரித்து சிறிய மாநிலங்கள் உருவாக்குவதில் முதலமை‌ச்ச‌ர ் மாயாவதி அரசு ஆதரவு தெரிவித்து வருவது பற்ற ி வெ‌ள்‌ளி‌க்‌கிழமைய‌‌ன்ற ு ‌ பிரதம‌‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங்‌கிட‌ம் கேட்டதற்கு, இதுபற்றி மாநில அரசிடம் இருந்து திட்டம் அனுப்பப்படுமானால் அதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று கூ‌றியு‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments