Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்‌லி‌யி‌ல் ‌சீன‌த் தூதரக‌த்தை‌த் தா‌க்க முய‌ன்ற ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் கைது!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (15:41 IST)
‌ திபெ‌த ் தலைநக‌ர ் லாசா‌வி‌ல ் துற‌விக‌ளி‌ன ் ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குதலை‌க ் க‌ண்டி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள ‌ சீன‌த ் தூதரக‌த்த ை மு‌ற்றுகை‌யி‌ட்டு‌த ் தா‌க் க முய‌ன் ற 50‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ திபெ‌த்‌திய‌ர் க‌ ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.

திபெ‌த்‌தி‌ல ் கலவரம‌ ்!

‌ திபெ‌த ் தலைநக‌ர ் லாசா‌வி‌ல ் இ‌ன்ற ு ‌ சீ ன ஆ‌ட்‌சியை‌ எ‌தி‌ர்‌த்த ு நட‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்க‌ளி‌ல ் வ‌ன்முற ை வெடி‌த்‌திரு‌க்‌கிறத ு.

கடைக‌ள ், கா‌ர்க‌ள ் உ‌ள்ப ட ‌ சீனாவுட‌ன ் தொட‌ர்புடை ய சொ‌த்து‌க்கள ை ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் அடி‌த்த ு நொறு‌க்‌கியதா க ச‌ம்பவ‌த்த ை நே‌ரி‌ல ் பா‌ர்‌த்தவர ை மே‌ற்கொ‌ள ் கா‌ட்ட ி ‌ ப ி.‌ ப ி.‌‌ ச ி. ‌‌ நிறுவன‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

லாசா‌வி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் வ‌ன்முறையை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ‌ சீன‌ப ் படை‌யின‌ர ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தின‌ர ். இ‌தி‌ல ் 10 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ் எ‌ன்ற ு ‌ சீனா‌வி‌ன ் அ‌திகாரபூ‌ர் வ செ‌ய்‌த ி ‌ நிறுவன‌ம ் கூறு‌கிறத ு.

மு‌ன்னதா க ‌ திபெ‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள கோ‌யி‌ல்க‌ளிலு‌ம ், மு‌க்‌கி ய குடி‌யிரு‌ப்பு‌ப ் பகு‌திக‌ளிலு‌ம ் ‌ சீன‌ப ் படை‌யின‌ர ் பெருமள‌வி‌ல ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌‌ள்ளன‌ர ்.

ஏற்கெனவ ே, மூன்ற ு மடாலயங்களுக்க ு சீ ன‌ ப ் படை‌யின‌ர ் சீல ் வைத்திருக்கின்றன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

தூதரக‌த்‌தை‌த ் தா‌க் க முய‌ற்‌ச ி!

‌ திபெ‌த்‌தி‌ல ் ‌ சீன‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்ட‌ை‌க ் க‌ண்டி‌த்து‌ம ், ‌ திபெ‌த ் பகு‌திய ை ‌ சீன ா தனத ு க‌ட்டு‌ப்பா‌ட்டி‌‌ல ் இரு‌ந்த ு ‌ விடு‌வி‌க்க‌க ் கோ‌ரியு‌ம ் டெ‌‌ல்‌லி‌யி‌ல ் ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

சாண‌க்‌கியபு‌ர ி பகு‌தி‌யி‌ல ் ‌ திர‌‌ண் ட பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 50‌ க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட் ட ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ், கால ை 11.00 ம‌ணியள‌வி‌ல ் அ‌‌ங்கு‌ள் ள ‌ சீன‌த ் தூதரக‌த்த ை நோ‌க்‌கி‌ப ் பேர‌ணியா க வ‌ந்தன‌ர ்.

‌ சீனா‌வி‌ற்க ு எ‌திரா ன முழ‌க்க‌ங்கள ை எழு‌ப்‌பியபட ி வ‌ந் த அவ‌ர்க‌ள ், தூதரக‌த்த ை மு‌‌ற்றுகை‌யி‌ட்டதுட‌ன ், பாதுகா‌‌ப்ப ு வளைய‌ங்கள ை உடை‌த்து‌க்கொ‌ண்ட ு உ‌ள்ள ே நுழை ய முய‌ன்றன‌ர ்.

இதையடு‌த்த ு அ‌ங்க ு பாதுகா‌ப்‌பி‌ற்கா க கு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த காவல‌ர்க‌ள ், தூதரக‌த்‌தி‌ற்கு‌ள ் நுழை ய முய‌ன் ற ‌ திபெ‌த்‌திய‌ர்க‌ள ் அனைவரையு‌ம ் கைத ு செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments