Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌க்‌கி‌ல் கவன‌ம் செலு‌த்து‌ங்க‌ள்: அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் அ‌றிவுரை!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (19:29 IST)
ந‌ந்‌தி‌கிரா‌ம ் ‌ விவகார‌ம ் தொட‌‌ர்பா க அமெ‌ரி‌க்க ா வெ‌ளி‌யி‌ட் ட அ‌றி‌க்கை‌க்க ு க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, இ‌ந்‌தியா‌வி‌ன ் உ‌ள்‌விவகார‌ங்க‌‌‌ளி‌ல ் தலை‌யிடுவத ை ‌ வி‌டு‌த்த ு, ஈரா‌க்‌கி‌ல ் நட‌க்கு‌ம ் ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்க‌ள ், காச ா எ‌‌ல்லை‌யி‌ல ் இ‌ஸ்ரே‌ல ் ராணுவ‌‌ம ் நட‌த்து‌ம ் தா‌க்குத‌ல்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் ‌ மீத ு அமெ‌ரி‌க்க ா கவன‌ம ் செலு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், “அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ஆ‌ண்ட‌றி‌க்கை‌யி‌ல ் ந‌ந்‌தி‌கிரா‌ம ் ப‌ற்‌றி‌க ் கூற‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விவர‌ங்க‌ள ் அடி‌ப்படைய‌ற்றதுட‌ன ், தேவைய‌ற்றையு‌ம ் ஆகு‌ம ். பொ‌ய்கள ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு இத ு தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு” எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், “ஈரா‌க்‌கி‌ல ் நட‌ந்‌த ு வரு‌ம ் ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்க‌ள ், ஆ‌க்‌கிர‌மி‌ப்ப ு பால‌ஸ்‌தீன‌ம ், காச ா எ‌ல்ல ை உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் இ‌ஸ்ரே‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் நட‌த்‌த ி வரு‌‌ம ் தா‌க்குத‌ல்க‌ள ் போ‌ன்றவ‌ற்‌றி‌ல ் அமெ‌ரி‌க்க ா கவன‌ம ் செலு‌த் த வே‌ண்டு‌ம ்” எ‌ன்ற ு அ‌தி‌ல ் அ‌றி‌வுர ை கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த அ‌றி‌க்க ை ப‌ற்‌றி‌ச ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் முகமத ு ச‌லீ‌ம ், “அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் தலை‌யீ‌ட்டையு‌ம ் அத‌ன ் அ‌றி‌க்கையையு‌ம ் ச‌ரியாக‌ச ் ‌ சி‌ந்‌தி‌க்கு‌ம ் ம‌னித‌ர்க‌ள ் யாரா க இரு‌ந்தாலு‌ம ் ஏ‌ற்று‌க்கொ‌ள் ள மா‌ட்டா‌ர்க‌ள ் ”எ‌ன்றா‌ர ்.

“அமெ‌ரி‌க்க ா ஒ‌ன்று‌ம ் ம‌னி த உ‌ரிமைக‌ளி‌ன ் ஒ‌ட்டுமொ‌த்த‌க ் கு‌த்தகைதார‌ர ் இ‌ல்ல ை. ‌ சில‌ர ் அ‌ப்பட ி ‌ நினை‌க்கலா‌ம ். ஆனா‌ல ் நா‌ங்க‌ள ் அதுபோ‌ன் ற மாயைக‌ளி‌‌‌ல ் ‌ சி‌க்குவ‌தி‌ல்ல ை” எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments