Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌க் குடிமகனு‌க்கு நா‌ட்டி‌ன் எ‌ந்த‌ப் பகு‌தி‌யிலு‌ம் வாழ உ‌‌ரிமை உ‌ண்டு: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (17:48 IST)
இ‌ந்‌திய‌க ் குடிமக‌‌ னு‌க்கு இ‌ந்‌தியா‌வி‌ன ் எ‌ந்த‌ப ் பகு‌தி‌‌யிலு‌ம ் த‌ங்‌க ி வா ழ உ‌ரிம ை உ‌ண்ட ு எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளத ு.

மரா‌ட்டிய‌த்‌தி‌ல ் உ‌ள் ள வ ட மா‌நில‌த்தவ‌ர்க‌ள ் அ‌ங்‌கிரு‌ந்த ு வெ‌ளியே ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மரா‌ட்டி ய ந வ ‌ நி‌ர்மா‌ண ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ரா‌ஜ ் தா‌க்கர ே வ‌லியுறு‌த்‌த ி வரு‌வதை‌க ் க‌ண்டி‌த்து‌த ் தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இ‌‌‌வ்வாற ு கூ‌றியு‌ள்ளத ு.

“இந்திய ா என்பத ு யூனியன ் பிரதேசங்கள ், மாநிலங்கள ை உள்ளடக்கி ய மிகப ் பெரி ய நாட ு. இ‌ ங்க ு வாழும ் அனைவரும ் இந்தியர்கள ். அவர் க‌‌ ளி‌ன ் நாட ு இந்திய ா. அந் த வகையில ் இந்தியர்கள ் அனைவரும ் நாட்டின ் எ‌ ந்த‌ப ் பகு‌தி‌யி‌ல ் வேண்டுமானாலும ் தங் க உரிம ை உள்ளத ு.

பி ற பகுதிகளில ் தங்குவத ு மட்டுமல் ல, அமைதியாகத ் தொழில ் புரியவும ் அவர்களுக்க ு உரிம ை உள்ளத ு என்ற ு” நீதிபத ி எச ். க ே. சீம ா, ‌ நீ‌திப‌த ி மார்கண்டே ய கட்ஜ ு ஆகிய ோ‌ ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு தனத ு ‌ தீ‌ர்‌ப்‌பி‌ல ் கூ‌றியு‌ள்ளத ு.

“சமீ ப காலமா க எதற்கெடுத்தாலும ் போராட்டம ் நடத்துவத ு, எதிர்ப்ப ு தெரிவிப்பத ு என் ற மனோபாவம் அதிகரித்த ு வருகிறத ு. சிலர ் வன்முறையில ் ஈடுபடுகின்றனர ். சிற ு விடயங்கள்கூ ட தங்கள ் உணர்வுகளைக ் காயப்படுத்துவதா க தெரிவிக்கின்றனர ். இத்தகை ய போக்க ு விபரீதமானத ு” எ‌ன்ற ு சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள் ள ‌ நீ‌திப‌திக‌ள ், “இத ு நாட்ட ை துண்டாடும ் செயல ். இந்தப ் பிரச்சனைய ை துவ‌க்க‌த்‌திலேய ே இரும்புக ் கரம ் கொண்ட ு ஒடுக் க வேண்டும ் ” எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மேலு‌ம ், “இந்தி ய தேசத்தில ் உள் ள அனைவரும ் சமம ். நா‌ம ் ஒருவர ை ஒருவர ் மதித்த ு ந ட‌ ப்பதுட‌ன ், சகிப்புத் தன்மையோட ு வா ழ வேண்டும ் ” எ‌ன் ற ‌ நீ‌திப‌திக‌ள ், " ப ல கோட ி முகங்கள ் கொண் ட பார த மாதாவுக்க ு உடல ் ஒன்றுதான ்; ப ல மொழிகள ் பேசினாலும ் சிந்தன ை ஒன்றுதான ்'' என் ற பாரதியாரின ் க‌விதையை‌‌ க் கு‌றி‌ப்‌பி‌ட்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments