Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் கடத்தல்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (20:36 IST)
மேற்க ு வங்கத்தின ் 7 மாவட்டங்களில ் இருந்த ு நல் ல வேல ை அல்லத ு திருமணம ் போன் ற ஆச ை வார்த்த ை கூற ி ஆயிரக்கணகா ன குழந்தைகள ் குறிப்பா க சிறுமிகள ் கடத்தப்பட்டுள்ளனர ்.

இவர்கள ் சட்டவிரோதமா ன நடவடிக்கைகளுக்க ு உட்படுத்தப்படுவதா க அரச ு சார ா அமைப்புகள ் குற்றம்ச ா‌ற்‌ற ியுள்ள ன.

தெற்க ு, வடக்க ு 24 பிரக்னாஸ ், ம ு‌ர ்ஷிதாபாத ், கிழக்க ு, மேற்க ு மித்னாப்பூர ், நாடிய ா, ஜல்பைகுர ி ஆகி ய மாவட்டங்களில ் இருந்த ு சிறுமிகள ் கடத்திச ் செல்லப்பட்டுள்ளனர ். இவ்வாற ு கடத்தப்பட் ட பெரும்பாலா ன சிறுமிகள ை மும்ப ை, டெல்ல ி, பெங்களூர ு, ஜெய்ப்பூர ், ஜலன்தர ், உத்தரபிரதேசம ், பிஹார ் ஆகி ய பகுதிகளில ் இருந்த ு அரச ு சார ா அமைப்புகள ் மீட்டுள்ளதா க தேசி ய குற்றப்பதிவ ு ஆணை ய தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

இந் த சிறுமிகள ் பாதுகாப்பற் ற பணிச்சூழல ், குறைவா ன உணவ ு, பாலியல ் தொந்தரவ ு போன் ற பல்வேறுப்பட் ட கொடுமைகளுக்க ு ஆளாகியுள்ளனர ்.

' இந் த நிகழ்வுகள ் நான்க ு ஆண்டுகளா க நடந்த ு வருகிறத ு. சன்டேஷ்கல ி, பதர்பிரதிம ா ஆகி ய பகுதிகள ் குழந்தைகள ் காணா ம‌ல ்போனவற்றில ் பிரதா ன பகுதிகளாகும ். பதர்பிரதிம ா பகுதியில ் கடந் த 2005- ம ் ஆண்ட ு முதல ் காணமல்போ ன 71 குழந்தைகளில ் 28 பேர ் மீட்கப்பட்டுள்ளனர ்.

அதேபோல ், சன்டேஷ்கல ி பகுதியில ் 2004- ம ் ஆண்ட ு முதல ் 2006- ம ் ஆண்டிற்குள ் 302 குழந்தைகள ் காணாமல ் போயுள்ளனர ். அதில ் 30 பேர ் மட்டும ே மீட்கப்பட்டுள்ளனர ்' என்ற ு ' மேற்க ு வங்கத்தில ் காணாமால்போ ன குழந்தைகள ்' என் ற தலைப்பிலா ன ஆய்வ ு தெரிவிக்கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!