Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவசாய‌க் கட‌ன் த‌ள்ளுபடி‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் மா‌ற்ற‌ங்க‌ள்: ராகு‌ல் கா‌ந்‌தி!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (20:14 IST)
‌ வித‌ர்ப ா போ‌ன் ற வற‌ண் ட ‌ நில‌ப ் பகு‌திக‌ளி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் ‌ விவசா‌யிக‌ளி‌ன ் நல‌‌ன்களை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விவசாய‌க ் கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ சி ல மா‌ற்ற‌ங்களை‌‌ச ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ம ்.‌ ப ி. ராகு‌ல ் கா‌ந்‌த ி ம‌த்‌தி ய அரச ை வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு பொத ு ப‌ட்ஜெ‌ட ் ‌ மீத ு நட‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ப ் பே‌சி ய ராகு‌ல ் கா‌ந்‌த ி, " வ‌ங்‌கிக‌ளி‌ல ் 2007 மா‌ர்‌ச ் 31 ஆ‌ம ் தே‌த ி வர ை ‌ விவசா‌யிக‌ள ் வா‌ங்‌கியு‌ள் ள கட‌ன்க‌ள ் த‌ள்ளுபட ி செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு. இ‌ந்த‌க ் கா ல வரையற ை நாட ு முழுவது‌ம ் ஒர ே மா‌தி‌ரியாக‌ப ் ‌ பி‌ன்ப‌ற்ற‌க ் கூடாத ு. வற‌ண் ட ‌ நில‌ ‌விவசா‌யிகளு‌ம ் பய‌ன்பெறு‌ம ் வகை‌யி‌ல ், அ‌ந்த‌ந்த‌ப ் பகு‌தி‌க்க ு ஏ‌ற்றவாற ு கா ல வரையறைய ை மா‌ற் ற வே‌‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ வித‌ர்ப ா போ‌ன் ற வற‌ண் ட பகு‌திக‌ளி‌ல ் அறுவட ை கால‌த்தை‌ப ் பொறு‌த்து‌ம ், அவ‌ர்க‌ள ் வா‌ங்‌கியு‌ள் ள கட‌ன ் தொகையை‌ப ் பொறு‌த்து‌ம ் த‌ள்ளுபடி‌‌க்கா ன கா ல வரையறைய ை ‌ நீடி‌க் க வே‌ண்டு‌ம ். அ‌ப்போதுதா‌ன ் ஒ‌வ்வொர ு ‌ விவசா‌யி‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ன ் பல‌ன ் போ‌ய ் சேருவத ை உறு‌த ி செ‌ய் ய முடியு‌ம் எ‌ன்ற‌ா‌ர் அவ‌ர்.

2 ஹெ‌க்டே‌ர ் ‌ நில‌ம ் வை‌த்து‌ள் ள ‌ விவசா‌யிக‌ள ் ம‌ட்டும ே கட‌ன ் த‌ள்ளுபடி‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ல ் பய‌ன்பெற‌‌த ் தகு‌தியு‌ள்ளவ‌ர்க‌ள ் எ‌ன்பதை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ராகு‌ல ் கா‌ந்‌த ி, " பாச ன வச‌தி‌யி‌ல்லா த வற‌ண் ட ‌ நில‌ப ் பகு‌திக‌ளி‌ல ் உ‌ள் ள ‌ விவசா‌யிக‌ளிட‌ம ் ஏராளமா ன ‌ நில‌ம ் இரு‌க்கு‌ம ். ஆனா‌ல ் அவ‌ர்களா‌ல ் இர‌ண்ட ு ஹெ‌க்டே‌ர ் கூ ட ‌ விவசாய‌ம ் செ‌ய் ய முடியாத ு. இதனா‌ல ் அவ‌ர்களு‌க்க ு இ‌ந் த ‌ நிப‌ந்தனையை‌த ் தள‌ர்‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ வித‌ர்ப ா போ‌ன் ற பகு‌திக‌ளி‌ல ் ‌ நில‌த்‌தி‌ன ் அளவ ை ‌ வி ட அத‌ன ் உ‌ற்ப‌த்‌தி‌த ் ‌ திறனை‌க ் க‌ரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு கட‌ன ் த‌ள்ளுபட ி வழ‌ங்குவதுதா‌ன ் ச‌ரியானதா க இரு‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

ப‌ட்ஜெ‌ட ் ‌ மீத ு ராகு‌ல ் கா‌ந்‌த ி ‌ நிக‌ழ்‌த்‌தி ய 10 ‌ நி‌மி ட ‌ விவா த உரைய ை கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த ம‌க்களவ ை உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ர‌சி‌த்து‌ப ் பாரா‌ட்டின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments