Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான ‌நிலைய ஊ‌‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் தொட‌ர்‌கிறது!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (13:17 IST)
ஹைதராபா‌த ், பெ‌ங்களூர ு ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் பு‌திதாக‌க ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ள ் பய‌ன்பா‌ட்டி‌ற்க ு வரு‌ம்போத ு, ஏ‌ற்கெனவ ே உ‌ள் ள ‌ விமா ன ‌ நிலைய‌ங்கள ை மூட‌க்கூடாத ு எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி ‌ விமா ன ‌ நிலை ய ஊ‌ழிய‌ர்க‌ள ் மே‌ற்கொ‌ண்டு‌ள் ள நாட ு தழு‌வி ய வேல ை ‌ நிறு‌த்த‌ப ் போரா‌ட்ட‌ம ் இர‌ண்டாவத ு நாளாக‌த ் தொட‌ர்‌கிறத ு.

இ‌ப்போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ‌‌ விமான‌ ‌நிலைய‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ு சார ா சேவை‌ப ் ‌ பி‌ரிவுக‌ளி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் ஊ‌ழிய‌ர்க‌ள ் ம‌ட்டு‌ம ் ப‌ங்கே‌ற்று‌ள்ளதா‌ல ், ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்‌தி‌ல ் எ‌ந் த பா‌தி‌ப்பு‌ம ் இ‌ல்ல ை.

இரு‌ந்தாலு‌ம ், டெ‌ல்‌லி‌, மு‌ம்ப ை, ஹைதராபா‌த ் ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் சர‌க்கு‌க ் கையாள‌ல ், பொது‌ப ் பராம‌ரி‌ப்ப ு, சலவை‌ப ் ப‌ணிக‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ள ன. கொ‌ல்க‌ட்ட ா ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் ‌ மி‌ன்சார‌ம ், குடி‌நீ‌ர ் ‌ வி‌னியோக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ணிக‌ள ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மே‌ற்குவ‌ங் க மா‌நில‌ம ் ப‌டோ‌க்ர ா ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் ப‌ணியா‌ற்று‌ம ் ஊ‌ழிய‌ர ் ஆ‌ர ். தா‌ஸ ் கூறுகை‌யி‌‌ல ், "‌ மி‌ன ் தூ‌க்‌க ி, நகரு‌ம ் படி‌க்க‌ட்ட ு, டிரா‌ல ி சேவ ை, ‌ மி‌ன்சார‌ம ், குடி‌‌நீ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட அனை‌த்து‌ம ் ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ள ் ஆணைய‌த்‌தி‌‌ன ் ‌ கீ‌ழ்தா‌ன ் வரு‌கி‌‌ன்ற ன. இதனா‌ல் இ‌ந்த‌ச் சேவைக‌ளி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள ஊ‌ழிய‌ர்களை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டியது அர‌சி‌ன் பொறு‌ப்பு" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌ம ் கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய பய‌ணிக‌ள ் ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் ‌ பிராஃபு‌ல ் ப‌ட்டே‌லிட‌‌ம ் கே‌ட்டத‌ற்க ு, இ‌ந்‌தி ய ‌ விமா ன ‌ நிலைய‌ங்க‌ள ் ஆணைய‌த்‌தி‌ன ் ஊ‌ழிய‌ர்க‌‌ளி‌ன ் நல‌ன்க‌ள ் முழுமையாக‌ப ் பாதுகா‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

“ஹைதராபா‌த ், பெ‌ங்களூர ு நகர‌ங்க‌ளி‌ல ் ஏ‌ற்கெனவ ே உ‌ள் ள ‌ வ ிம ா ன ‌ நிலைய‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு பொது‌ப ் போ‌க்குவர‌த்த ு, பாதுகா‌ப்பு‌த ் தேவைக‌ள ், தே‌சிய‌ப ் பே‌ரிட‌ர ் மேலா‌ண்மை‌ப ் ப‌ணிக‌ள ் போ‌ன்றவ‌ற்‌றிகு‌ப ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி 4 வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

Show comments