Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்கள் போராட்டத்தால் விமான சேவையில் பாதிப்பு இல்லை!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (12:52 IST)
நாட ு முழு வது‌ம் விமா ன நிலை ய ஊழியர்கள ் காலவரையற் ற வேலைநிறுத் த போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளதால ், விமா ன சேவையில ் பாதிப்ப ு ஏற்படவில்ல ை என்ற ு தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

ஹைதராபாத ், பெங்களூர ு ஆகி ய பகுதிகளில ் புதி ய விமா ன நிலையங்கள ் கட்டப்பட்டுள்ளத ை அடுத்த ு, பழை ய விமா ன நிலையங்கள ை மூ ட அரச ு முடிவ ு செய்துள்ளத ு. இதற்க ு கடும ் எதிர்ப்ப ு தெரிவித் த இந்தி ய விமானநிலை ய அதிகாரிகள ் கூட்டமைப்ப ு, அரசுடன ் பேச்சுவார்த்த ை நடத்தியத ு. பேச்சுவார்த்த ை தோல்வ ி அடைந்ததால ், நாடு முழு வது‌ம் உ‌ள்ள 15 ஆயிரம ் விமா ன நிலை ய ஊழியர்கள ் நேற்ற ு இரவ ு முதல ் காலவரையற் ற வேல ை நிறுத்தப ் போராட்டத்த ை துவக்கியுள்ளனர ்.

இதனால ் விமா ன சேவ ை கடுமையா க பாதிக்கப்படும ் என்ற ு எதிர்பார்க்கப்பட் ட நிலையில ், அரச ு மேற்கொண் ட நடவடிக்கையால ் விமா ன போக்குவரத்த ு சுமூகமடைந்துள்ளத ு. டெல்ல ி இந்திராகாந்த ி சர்வதே ச விமான நிலையத்தில ் எஸ்ம ா சட்டம ் பிறக்கப்பட்டதையடுத்த ு, விமான நிலை ய அதிகாரிகள ் பணிக்க ு திரும்பியுள்ளனர ். இதனால ் விமா ன போக்குவரத்தில ் பாதிப்ப ு ஏதும ் இல்ல ை. டெல்லியில ் இருந்த ு 85 சர்வதே ச, உள்நாட்ட ு விமானங்கள ் வழக்கம்போல ் புறப்பட்ட ு சென் றன.

இது குறித்து ஜ ி. எம ். ஆர ். டெல்ல ி சர்வதே ச விமான நிலை ய ( டயல ்) செய்தித் தொடர்பாளர ் கூறுகையில ், ' ஊழியர்களின ் வேல ை நிறுத்தப்போராட்டத்தால ் விமா ன போக்குவரத்தில ் பாதிப்ப ு ஏற்படவில்ல ை. முன்னெச்சரிக்கையா க அனைத்த ு பணிகளுக்கும ் போதி ய ஆட்கள ் நியமிக்கப்பட்டுள்ளனர ்' என்றார ்.

மேலும ், 21 முக்கி ய விமான நிலையங்களில ் 479 விமானப்பட ை அதிகாரிகள ் பணியில ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர ். இதனால ் கொல்கத்த ா, மும்ப ை, கேரள ா, சென்ன ை, கோவ ை ஆகி ய பகுதிகளில ் உள் ள விமான நிலையங்களும ் விமா ன சேவ ை சுமூகமா க உள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments