Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்தலு‌க்கு‌த் தயாராகு‌ங்க‌ள்: சோ‌னியா வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (19:37 IST)
" மா‌நில‌ச ் ச‌ட்டம‌ன்ற‌ங்களு‌க்கு‌ம ் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ம ் அடு‌த்தடு‌‌த்த ு வரவு‌‌ள்ள தே‌ர்த‌ல்களை‌ச ் ச‌ந்‌தி‌க் க ‌ நா‌ம ் அனைவரு‌ம ் இ‌ப்போத ே தயாரா க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த கா‌ங்‌கிர‌ஸ ் எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

" கடந்த கால தேர்தல் படிப்பினைகளை காங்கிரஸ் நன்கு உணர்ந்துள்ளது. தேர்தலில் சீட் வழங்கும் முறையில் இனி மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும், வேட்பாளர்களை கவனமாக தேர்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே செல்வாக்கு இல்லாதவர்களுக்கு நிச்சயம் தேர்தலில் சீட் கிடைக்காத ு" எ‌ன்றா‌ர ் சோ‌னிய ா,

மேலு‌ம ், " அடுத்த சில மாதங்களில் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டு உள்ளது. இதற்குள் மக்களிடையே காங்கிரஸ் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்த்து, அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும ்" எ‌ன்று‌ம ் அவ‌ர ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று சுட்டிக் காட்டிய சோனியா, காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றார்.

தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடி, உண்மையிலேயே சரித்திர சாதனை. இதையே அரசின் சாதனைகளாகக் கூறி மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற மக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என்றார் சோனியா காந்தி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Show comments