Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் பா.ஜ.க.- மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் மோத‌ல்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (15:16 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி அலுவலக‌ங்க‌ள ் தா‌க்க‌ப்ப‌‌ட்டத ு தொட‌ர்பா க ம‌க்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ப ா.ஜ.க., மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இடைய ே நட‌ந் த கடு‌ம ் வா‌க்குவாத‌‌த்தா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட அம‌ளியா‌ல ் அவ ை இருமுற ை த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌‌ட்டத ு.

ம‌க்களவ ை இ‌ன்ற ு துவ‌ங்‌கியது‌ம ் கே‌ள்‌வ ி நேர‌த்த ை த‌ள்‌ள ி வை‌த்து‌வி‌ட்ட ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி அலுவலக‌ங்க‌ள ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் உறு‌ப்‌பின‌‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.

இ‌ந்த‌க ் கோ‌ரி‌க்கைய ை ‌ நிராக‌ரி‌த் த அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி, கே‌ள்‌வ ி நேர‌ம ் மு‌டி‌ந் த ‌ பிறக ு நேர‌மி‌ல்ல ா நேர‌த்‌தி‌ன ் போத ு ‌ விவாத‌த்‌தி‌ற்க ு அனும‌‌தி‌ப்பதாக‌‌த ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு நேர‌மி‌ல்ல ா நேர‌த்‌தி‌ன ் போத ு எழு‌ந் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர ் பாசுதே‌‌வ ் ஆ‌ச்சா‌‌ரிய ா, தனத ு க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை அலுவலக‌த்‌தி‌ன ் ‌ மீத ு கட‌ந் த ஞா‌யி‌ற்று‌க ் ‌ கிழம ை நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குதலு‌க்க ு பெரு‌ம்பாலா ன க‌‌ட்‌சிக‌ள ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளதாகவு‌ம ், ஆனா‌ல ், பெ‌ங்களூர ு, டேராடூ‌ன ் ம‌ற்று‌ம ் கேரள ா ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அலுவலக‌ங்க‌ள ் ப ா.ஜ.க., ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். தொ‌ண்ட‌ர்களா‌ல ் தொட‌ர்‌ந்த ு தா‌க்க‌ப்ப‌ட்ட ு வருவதாகவு‌ம ் கூ‌றினா‌ர ்.

ம‌ற் ற இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ், சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌ச ி, ஆ‌ர ். ஜ ெ. ட ி. உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அவரு‌க்க ு ஆதரவ‌ளி‌த்தன‌ர ்.

அ‌ப்போத ு த‌ங்க‌ள ் இரு‌‌க்கைக‌ளி‌ல ் இரு‌ந்த ு எழு‌ந்த ு ‌ நி‌ன் ற ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ், ஆ‌ச்சா‌ரிய ா பேசுவத ு மா‌நில‌ங்க‌ளி‌ன ் ‌ விவகார‌ம ் எ‌ன்பதா‌ல ் அதுப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க் க அனும‌தி‌க்க‌க ் கூடாத ு எ‌ன்ற ு அவை‌த ் தலைவ‌ரிட‌ம ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்தன‌ர ்.

பா‌. ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைய ை அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி ‌ நிராக‌ரி‌த்தா‌ர ். ஆனாலு‌ம ், ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ம ் இ‌டை‌யி‌ல ் வா‌க்குவாத‌ம ் ‌ நீடி‌த்ததா‌ல ் வேற ு வ‌ழி‌யி‌ன்‌ற ி அவைய ை 30 ‌ நி‌மிட‌ங்களு‌க்க ு த‌ள்‌‌ள ி வை‌த்த ு சா‌ட்ட‌ர்‌ஜ ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

அவ ை ‌ மீ‌ண்டு‌ம ் கூடியபோது‌ம ் இத ே ‌ நில ை ‌ நீடி‌த்ததா‌ல ் அவ ை ம‌திய‌ம ் 1.30 ம‌ண ி வர ை த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மா‌நில‌ங்களவை‌யிலு‌ம ் அம‌ள ி!

மா‌நில‌ங்களவை‌யிலு‌ம ் இ‌ன்ற ு இர‌ண்டாவத ு நாளா க அம‌ள ி ‌ நீடி‌த்தத ு.

கே‌ள்‌வ ி நேர‌ம ் முடி‌ந்தவுட‌ன ் எழு‌ந் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் உறு‌ப்‌பி‌ன‌ர ் ‌ பிரு‌ந்த ா கார‌த ், " ப ா.ஜ.க.‌ வின‌ர ் நடவடி‌க்க ை ச‌கி‌க் க முடியாதத ு. இதுவு‌ம ் ஒர ு அர‌சிய‌ல ் வ‌ன்முறைதா‌ன ்" எ‌ன்றா‌ர ்.

ஹைதராபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அலுவலக‌த்தை‌த ் தா‌க் க முய‌ன் ற பா‌. ஜ.க. தொ‌ண்ட‌ர்க‌ள ், ‌‌ விடுதலை‌ப ் போரா‌ட் ட ‌ வீர‌ர ் சு‌ந்தர‌ய்யா‌வி‌ன ் உருவ‌ப்பட‌த்த ை எ‌ரி‌க் க முய‌ன்றதையு‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ பிரு‌ந்த ா கார‌த ், இதுகு‌றி‌த்த ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌க‌‌ம ் ‌ விள‌க்கம‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இதையடு‌த்த ு எழு‌ந் த ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு, மே‌ற்குவ‌ங் க‌ மா‌நில‌ம ் ந‌ந்‌தி‌கிரா‌மி‌ல ் நட‌ந் த வ‌ன்முறைக‌ள ் தொட‌ர்பா க இடதுசா‌ரிக‌ள ் மெளன‌ம ் சா‌தி‌ப்பதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட்டதுட‌ன ், கேரளா‌வி‌ல ் அ‌ப்பா‌வ ி ம‌க்கள ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் தொ‌ண்ட‌ர்க‌ள ் கொ‌ன்ற ு கு‌வி‌த்து‌ள்ளதா க கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு பா‌. ஜ.க., மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் உறு‌ப்‌பின‌‌ர்க‌ள ் த‌ங்க‌ள ் இரு‌‌க்கை‌யி‌ல ் இரு‌ந்த ு எழு‌ந்த ு செ‌ன்ற ு அவை‌த ் தலைவர ை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர ். இதனா‌ல ் வேற ு வ‌ழி‌யி‌ன்‌ற ி அவைய ை 5 ‌ நி‌மிட‌ங்க‌ளு‌‌க்க ு த‌ள்‌ள ி வை‌ப்பதா க அவை‌த ் தலைவ‌ர ் அ‌றி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments