Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விமான ‌‌நிலைய ஊ‌ழிய‌ர்க‌ள் நாளை முத‌ல் போரா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (14:44 IST)
நாட ு முழுவதும ் விமா ன நிலை ய ஊழியர்கள ் நாள ை முதல் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ஈடுப ட உ‌ள்ளதா க அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

பெங்களூர ், ஐதராபாத்தில் புதிதா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியதும் ஏற்கனவே உள்ள விமான நிலையங்கள் மூடப்பட உ‌ள்ளதா க மத்திய அரசு அறிவித்திருந்தது.

இத‌ற்க ு நாடு முழுவதும் உள்ள விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடு‌த்த ு, விமான நிலைய ஊழியர்கள் கூட்டமைப்புக்கும், விமா ன‌ த்துற ை அமைச்சகத்துக்கும் இடையே இத ு தொட‌ர்பா க நேற்று டெல்லியில் பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் விமான நிலைய ஊழியர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நாளை முதல் நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற போராட் ட‌ த்‌தி‌ல ் ஈடுப ட உ‌ள்ளதா க அறிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments