Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது 1,300 வழக்குகள்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (20:32 IST)
சட்டமன் ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் 1,300 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டம ், நீதி அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 மார்ச் 31-ம் தேதி வரையில் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோருக்கு எதிராக நாடு முழுவதிலும் பதிவாகியுள்ள வழக்குகள் குறித்த தகவல்களை நாடாளுமன்ற குழு தயாரித்துள்ளது. இதன ை, அமைச்சர் பரத்வாஜ் நாடாளுமன்றத்தில் இன்று அளித்தார். அதன்படி தற்போது பொறுப்பில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீது நாடு முழுவதிலும் 1,300 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும ், மத்திய புலனாய்வுக் கழகத்தின் வசம் 65 வழக்குகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகள ், யூனியன் பிரதேசங்களிடம் கேட்கப்பட்ட தகவல்களை நாடாளுமன்ற குழுவிடம் அளித்துள்ள ன. அதன் அடிப்படையில ், இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments