Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌திப‌திக‌ளி‌ன் ஓ‌ய்வு வயதை அ‌‌திக‌ரி‌க்க ப‌ரி‌சீலனை!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (18:31 IST)
உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற, உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திக‌ளி‌ன ் ஓ‌ய்வ ு வயத ை 3 ஆ‌ண்டுக‌ள ் வர ை அ‌திக‌‌ரி‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ம ் ப‌ரி‌சீலனை‌யி‌ல ் உ‌ள்ளதா க ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌‌ நீ‌திப‌திக‌ளி‌ன ் ஓ‌ய்வ ு வயத ு தொட‌ர்பா ன கே‌ள்‌வ ி ஒ‌ன்‌றி‌ற்க ு ம‌த்‌தி ய ச‌ட்ட‌ம ், ‌ நீ‌‌த ி அமை‌ச்ச‌ர ் ஹெ‌ச ். ஆ‌ர ். பர‌த்வா‌ஜ ் எழு‌த்துபூ‌ர்வமா க அ‌ளி‌த்து‌ள் ள ப‌தி‌லி‌ல ் இ‌த்தகவலை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர ்.

ம‌‌ற்றொர ு கே‌ள்‌வி‌க்க ு அவ‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள ப‌தி‌லி‌ல ், கட‌ந் த டிச‌ம்ப‌ர ் 31 ஆ‌ம ் தே‌த ி வர ை உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ், உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 690 ‌ நீ‌திப‌த ி ப‌ண ி இட‌ங்க‌ளி‌ல ் 595 இட‌ங்க‌‌ள ் ‌ நிர‌ப்ப‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாக‌‌த ் தெ‌‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மேலு‌ம ், உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல ் த‌ற்போத ு உ‌ள் ள கா‌லி‌யிட‌ங்கள ை உ‌ரி ய கால‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ நிர‌ப்புவத ு கு‌றி‌த் த ப‌ரி‌ந்துரைகள ை வழ‌ங்குமாற ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த ் தலைம ை ‌ நீ‌திப‌திகள ை ம‌த்‌தி ய அரச ு கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌‌ளி‌ல ் தே‌ங்‌கியு‌ள் ள வழ‌க்குகள ை ‌ விரை‌வி‌ல ் ‌ தீ‌ர்‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விரைவ ு ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ், குடு‌ம்பந ல ‌ நீ‌திம‌ன்ற‌ங்க‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ற்க ு ந‌ல் ல வரவே‌‌ற்ப ு இரு‌‌ப்பதாக‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட பர‌த்வா‌ஜ ், ‌‌ நீ‌திம‌ன்ற‌ங்கள ை க‌ணி‌‌னிமயமா‌க்கவு‌ம ் ‌ நீ‌தி‌த்துறை‌க்கு‌த ் தேவையா ன அடி‌ப்படை‌க ் க‌ட்டமை‌ப்ப ு வச‌திகளை‌ச ் செ‌ய்த ு தரவு‌ம ் மா‌நி ல அரசுகளு‌க்க ு கூடுத‌ல ் ‌ நி‌த ி ஒது‌க் க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு.. தேர்வு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000..!

வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Show comments