Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் அலுவலக‌‌த்தை‌த் தா‌க்‌கியவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை: ம‌த்‌திய அரசு!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (17:42 IST)
புத ு டெ‌‌ல்‌லி‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தலம ை அலுவலக‌ம ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கு‌ற்ற‌விய‌ல ் நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌‌த்‌‌தி ய அரச ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

அத ே நேர‌த்‌தி‌ல ், கேரளா‌வி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌‌ந் த அர‌சிய‌ல ் வ‌ன்முறைக‌ளி‌ல ் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ப ா.ஜ.க. ‌ வி‌ன ் கோ‌ரி‌க்கைய ை ம‌த்‌தி ய அரச ு ‌ நிராக‌ரி‌த்த ு ‌ வி‌ட்டத ு.

இத ு கு‌றி‌த்த ு மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு பே‌சி ய ம‌த்‌‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், கேரள‌த்‌தி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் அமை‌திய ை ‌ நில ை நா‌ட்டுவத ு கு‌றி‌‌த்த ு அ‌ம்மா‌நி ல அரசுட‌ன ் ம‌த்‌தி ய அரச ு பே‌ச்ச ு நட‌த்து‌ம ் எ‌ன்றா‌ர ்.

மா‌நில‌ங்க‌ளி‌ல ் இத ு போ‌ன் ற ‌ சி‌க்க‌ல்க‌ள ் நேரு‌ம்போத ு, அ‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு நே‌‌ரடியாக‌த ் தலை‌யிடுவத ு மா‌நி ல அரசுக‌ளி‌ன ் அ‌திகா ர வர‌ம்‌பி‌ல ் தலை‌யிடுவதை‌ப ் போ‌ன்றதாகு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அலுவலக‌ம ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் கு‌றி‌‌த்து‌‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த் த பா‌ட்டீ‌ல ், அ‌தி‌ல ் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் யாரா க இரு‌ந்தாலு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கு‌ற்ற‌விய‌ல ் நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

பிறந்ததிலிருந்து மூன்று ஆண்டுகளாக குழந்தையை டிராயரில் மறைத்து வைத்திருந்த தாய் - எதற்காக?

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ: கேரள போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

Show comments