Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.- மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் மோத‌‌ல்: நாடாளும‌ன்ற‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (15:42 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு பா‌. ஜ.க. உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் கடு‌ம ் வா‌க்குவாத‌த்‌தி‌ல ் ஈடுப‌ட்டதா‌ல ் அவ ை நடவடி‌க்கைக‌ள ் த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்ட ன.

இர ு அவைக‌ளிலு‌ம ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌ம ் முடி‌ந்தவுட‌ன ், கேர ள மா‌நில‌ம ் க‌ண்ணூ‌ரி‌ல ் த‌ங்க‌ள ் க‌ட்‌சி‌‌த ் தொ‌ண்ட‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல ் தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அ‌றி‌‌வி‌க்க ை கொடு‌த்தன‌ர ்.

இதேபோ ல, டெ‌ல்‌லி‌யி‌ல ் த‌ங்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை அலுவலக‌ம ் ‌ மீத ு ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். தொ‌ண்ட‌ர்க‌ள ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு தொட‌ர்பா க ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யின‌ர ் அ‌றி‌‌வி‌க்க ை தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ்.

இதையடு‌த்த ு நட‌ந் த ‌ விவாத‌த்‌தி‌ன ் போத ு இருதர‌ப்‌பினரு‌ம ் ஒருவர ை ஒருவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி வா‌க்குவாத‌த்‌தி‌ல ் இற‌ங்‌கின‌ர ். இர ு அவைக‌ளிலு‌ம ் இத ே ‌ நிலைய ே ‌ நீடி‌த்தத ு.

ம‌க்களவை‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்களு‌க்க ு ஆதரவா க கா‌ங்‌கிர‌ஸ ் உறு‌ப்‌பின‌ர்களு‌ம ் இணை‌ந்த ு ப ா.ஜ.க ‌ வினரு‌க்க ு எ‌திரா க வா‌‌க்குவாத‌த்‌தி‌ல ் இற‌ங்‌கியதா‌ல ் கூ‌ச்ச‌ல ் குழ‌ப்ப‌ம ் ‌ நில‌வியத ு.

சுமா‌ர ் 25 ‌ நி‌மி ட வா‌க்குவாத‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு அவை‌யி‌ன ் மைய‌ப ் பகு‌தி‌‌யி‌ல ் குழு‌மி ய ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யினரு‌க்க ு எ‌திரா க நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம்பட ி அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌‌ட்ட‌ர்‌ஜிய ை வ‌லியுறு‌த்‌த ி முழ‌க்க‌மி‌ட்டன‌ர ்.

இதையடு‌த்த ு " இ‌ந் த ‌ விடய‌ம ் ‌ மிகவு‌ம ் கவலை‌க்க ு உ‌ரியத ு. நா‌ன ் இதை‌க ் க‌ண்டி‌க்‌கிறே‌ன ்" எ‌ன்ற ு கூ‌றி ய சோ‌‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி அவைய ை 50 ‌ நி‌மிட‌ங்களு‌க்கு‌த ் த‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.

மா‌நில‌ங்களவை த‌ள்‌ளி வை‌ப்பு!

மா‌நில‌ங்களவை‌யி‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌க்க ு ஆதரவா க கா‌ங்‌கிர‌ஸ ், ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தள‌ம ், சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ளு‌ம ், ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு ஆதரவா க ‌‌ சி‌ வ சேன ா உ‌ள்‌ளி‌ட் ட தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்‌ட‌‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌‌ர்க‌ளு‌ம ் எழு‌ந்த ு ‌ நி‌ன்ற ு முழக்க‌மி‌ட்டதா‌ல ் அவை‌யி‌ல ் கூ‌ச்ச‌ல ் குழ‌ப்ப‌ம ் ‌ நீடி‌த்தத ு.

இருதர‌ப்‌பினரு‌ம ் தா‌ங்க‌ள ் கொ‌ண்ட ு வ‌ந்‌திரு‌ந் த ப‌த்‌தி‌ரிக ை செ‌ய்‌திகளையு‌ம ், புகை‌ப்பட‌ங்களையு‌ம ் எடு‌த்து‌க ் கா‌ட்டியவாற ு த‌ங்‌க‌ள ் கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌‌த்‌தின‌ர ்.

அவை‌யி‌ல ் அமை‌த ி கா‌க்குமாற ு ‌ மீ‌ண்டு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் ‌ விடு‌க்க‌ப்ப‌ட் ட வே‌‌‌ண்டுகோ‌‌‌ள்கள ை இருதர‌ப்‌பினரு‌ம ் கே‌ட்காததா‌ல ் ‌ அவை‌ய ை 30 ‌ நி‌மிட‌ங்க‌ள ் த‌ள்‌ள ி வை‌த்த ு அவைத ் துணை‌த ் தலைவ‌ர ் ரஹ‌்மா‌ன ் கா‌ன ் உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments