Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க.- மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் மோத‌ல்: மா‌நில‌ங்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (15:41 IST)
புத ு ட‌ெ‌ல்‌லி‌யி‌ல ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை அலுவலக‌த்‌தி‌ல ் ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். தொ‌ண்ட‌ர்க‌ள ் நட‌த்‌தி ய தா‌க்குத‌ல ் தொட‌ர்பா க இடதுசா‌ர ி, ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இடை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ை அடு‌த்த ு மா‌நில‌ங்களவ ை த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

மா‌நில‌ங்களவை‌யி‌ல ் இ‌ன்ற ு கே‌ள்‌வ ி நேர‌ம ் முடி‌ந்தது‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைம ை அலுவலக‌ம ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ் தொட‌ர்பா க அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி கொ‌ண்டுவ‌ந் த ‌ தீ‌ர்மான‌த்த ை வா‌சி‌க்குமாற ு அவர ை அவை‌த ் துணை‌த ் தலைவ‌ர ் க ே. ர‌ஹ‌்மா‌ன ் கா‌ன ் அழை‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு இடைம‌றி‌த்த ு எழு‌ந் த ப ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ், கேர ள மா‌நில‌ம ் க‌ண்ணூ‌ரி‌ல ் த‌ங்க‌ள ் க‌ட்‌சி‌த ் தொ‌ண்ட‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌ல்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி முழக்க‌மி‌ட்டன‌ர ்.

இதனா‌ல ் அவை‌யி‌ல ் கூ‌ச்ச‌ல ் குழு‌ப்ப‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌க்க ு ஆதரவா க கா‌ங்‌கிர‌ஸ ், ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தள‌ம ், சமா‌ஜ்வா‌த ி க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ளு‌ம ், ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு ஆதரவா க ‌‌ சி‌ வ சேன ா உ‌ள்‌ளி‌ட் ட தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்‌ட‌‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் உறு‌ப்‌பின‌‌ர்க‌ளு‌ம ் எழு‌ந்த ு ‌ நி‌ன்ற ு முழக்க‌மி‌ட்டதா‌ல ் அவை‌யி‌ல ் கூ‌ச்ச‌ல ் குழ‌ப்ப‌ம ் ‌ நீடி‌த்தத ு.

இருதர‌ப்‌பினரு‌ம ் தா‌ங்க‌ள ் கொ‌ண்ட ு வ‌ந்‌திரு‌ந் த ப‌த்‌தி‌ரிக ை செ‌ய்‌திகளையு‌ம ், புகை‌ப்பட‌ங்களையு‌ம ் எடு‌த்து‌க ் கா‌ட்டியவாற ு த‌ங்‌க‌ள ் கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌‌த்‌தின‌ர ்.

அவை‌யி‌ல ் அமை‌த ி கா‌க்குமாற ு ‌ மீ‌ண்டு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் ‌ விடு‌க்க‌ப்ப‌ட் ட வே‌‌‌ண்டுகோ‌‌‌ள்கள ை இருதர‌ப்‌பினரு‌ம ் கே‌ட்காததா‌ல ் ‌ அவை‌ய ை 30 ‌ நி‌மிட‌ங்க‌ள ் த‌ள்‌ள ி வை‌த்த ு அவைத ் துணை‌த ் தலைவ‌ர ் ரஹ‌்மா‌ன ் கா‌ன ் உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு.. தேர்வு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000..!

வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

Show comments