Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொ‌ழிலாள‌ர் நல‌ன்: இந்தியா-பஹ்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (13:19 IST)
இந்திய ா - பஹ்ரைன ் நாடுகளுக்க ு இடைய ே தொழிலாளர ் ஒத்துழைப்ப ு குறித் த புரிந்துணர்வ ு ஒப்பந்தம ் மேற்கொள்ளப்ப ட உள்ளத ு.

அந்நாட்ட ு தொழிலாளர ் நலத்துற ை அமைச்சர ் மஜீத ் அல ் அலாவ ி அடுத்தமாதம ் இந்திய ா வரும்போத ு இந் த ஒப்பந்தம ் கையெழுத்தாகும ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு. ' இந் த ஒப்பந்தத்தால ் தொழிலாளர ் நலம ் மீதா ன இருநாட்ட ு நல்லுறவும ் வலுப்படும ்' என்ற ு இந்தி ய தூதர க அதிகார ி பாலகிருஷ் ண செட்டியிடம ் அமைச்சர ் அலாவ ி கூறியதா க பஹ்ரைன ் பத்திரிக்கைகள ் தெரிவிக்கின்ற ன.

இந்தி ய, பஹ்ரைன ் நாடுகளுக்க ு இடையே வரலாற்ற ு ரீதியிலும ், பண்பாட்ட ு ரீத ி‌ யிலும ் உ‌ள் ள வலிமையா ன ந‌ல்லுற‌வி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் மேற்கொள்ளப்படும ் எந் த ஒர ு முயற்சியும ் புதி ய வளர்ச்சிய ை ஏற்படுத்தும ் என்ற ு அமைச்சர ் அலாவ ி கூறினார ்.

கடந் த ஜனவரியில ் அபுதாபியில ் நடந் த கூட்டத்தில ் அமைச்சர ் அலாவிய ை‌ ச ் ச‌‌ந்‌தி‌த் த இ‌ந்‌தி ய அயல்நாடுவாழ ் இந்தியர் க‌ ள ் ந ல அமைச்சர ் வயலார ் ரவ ி, மற் ற அரப ு நாடுகளுடன ் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிலாளர ் ந ல புரிந்துணர்வ ு ஒப்பந்தம் போ‌ன்ற ு பஹ்ரைனும ் ஒப்பந்தத்தில ் கையெழுத்தி ட வேண்டும ் என்ற ு கேட்டுக்கொண்டத ு குறிப்பிடத்தக்கத ு.

தூதர க அதிகார ி பாலகிருஷ் ண ஷெட்ட ி கூறுகையில ், பஹ்ரைனில ் வாழும ் இந்தி ய தொழிலாளர்களின ் நல்வாழ்விற்கா ன இந் த ஒப்பந்தம ், இந்தி ய தொழிலாளர்களின ் வருகைய ை மேலும ் அதிகரிக் க உதவும ். தொழிலாளர்கள ் விஷயத்தில ் அமைதியா ன போக்க ு நிலவும ். சரியா ன நபரு‌க்க ு, சரியா ன வேல ை, சரியா ன ஊதி ய‌‌ ம ் ‌ கிடை‌க் க இந் த ஒப்பந்தம ் உதவும ். மேலும ், இருநாடுகளும ் இணைந்த ு வேலைக்க ு ஆட்கள ை தேர்வ ு செய்தல ், உரி ய பயிற்ச ி அளித்தல ் ஆகியவையும ் ஒப்பந்தத்தின ் முக்கி ய அம்சம ் என்றார ்.

மு‌ன்னதாக, பஹ்ரைனில ் பணிபுரியும ் இந்தி ய தொழிலாளர்களுக்கா ன குறைந்தபட் ச ஊதியம ் ர ூ.10,481 (100 தினார ்) ஆ க நிர்ணயிக் க இந்திய ா வலியுறுத்தியுள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments