Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகாலா‌ந்‌‌தி‌‌ல் கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி!

Webdunia
ஞாயிறு, 9 மார்ச் 2008 (12:27 IST)
நாகாலா‌‌ந்த ு ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌க்கு‌ம ் அறு‌திபெரு‌ம்பா‌ன்ம ை ‌ கிடை‌க்காததா‌ல ், அ‌தி க இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்று‌ள் ள நாகாலா‌ந்த ு ம‌க்க‌ள ் மு‌ன்ன‌ண ி தலைமை‌யி‌ல ் கூ‌ட்ட‌ண ி அரச ு அமைவத‌ற்கா ன வா‌ய்‌ப்புக‌ள ் அ‌திக‌ம ் உ‌ள்ளத ு.

மொ‌த்த‌ம் 60 உறு‌ப்‌பின‌ர்களை‌க் கொ‌ண்ட இ‌ம்மா‌நில‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌க்கு கட‌ந்த 5ஆ‌ம் தே‌தி வா‌க்கு‌ப்ப‌திவு நட‌ந்தது. மொத்தம் உள்ள 6,64,604 வாக்காளர்களில் 85 ‌விழு‌க்கா‌ட்டினர் வாக்களித்தனர்.

இ‌தி‌‌ல் 57 தொகுதிகளில் ச‌னி‌‌க்‌கிழமை வாக்கு எண்ணிக்கை நட‌ந்தது. காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு 25 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 2 இடங்களும் கிடைத்தன. சுயே‌ட்சைக‌ள் 6 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றிபெ‌ற்றன‌ர்.

இதுத‌விர மறுவா‌க்கு‌ப் ப‌திவு நட‌ந்த 3 தொகு‌திக‌ளி‌ல் இ‌ன்று (ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை) வா‌க்குக‌ள் எ‌ண்ண‌ப்பட உ‌ள்ளன. இவை 3 தொகுதிகளுமே நாகாலாந்து மக்கள் முன்னணியின் செல்வாக்குள்ள தொகுதிகள் ஆகு‌ம்.

இதனா‌ல் நாகாலாந்து மக்கள் முன்னணி (என்.பி.எஃப்) தலைமையில் செய‌ல்படு‌ம் நாகாலாந்து ஜனநாயக கூட்டணி (டி.ஏ.என்) ஆ‌ட்‌சியமை‌க்கு‌ம் வா‌ய்‌ப்புக‌ள் அ‌திகமாக உ‌ள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக நாகாலாந்து மக்கள் முன்னணி, பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணி ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் தனித்தனியான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு போட்டியிட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

ரிஷி சுனக் கட்சி படுதோல்வியை சந்திக்கும்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு..!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

Show comments