Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தொடரும் வன்முறை: 7 பேர் பலி!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (16:14 IST)
கேரளாவின ் தாலஸ்சேர ி பகுதியில ் கடந் த 4 நாட்களா க நடந்துவரும ் அரசியல ் கலவரத்தால ் இறந்தவர்களின ் எண்ணிக்க ை 7- ஆ க அதிகரித்துள்ளத ு.

கடந் த 5- ம ் தேத ி முதல ் நடந்துவரும ் இந் த வன்முறையால ் ஐந்த ு ஆர ். எஸ ். எஸ ். தொண்டர்கள ் மற்றும ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி ஆதரவாளர்கள ் 2 பேர ் கொல ை செய்யப்பட்டுள்ளனர ்.

' மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியினர ் இல்லத்துதாழேவில ் உள் ள ப ா.ஜ.க. தொண்டர ் சுரேந்திரன ் (61) வீட்டில ் நடத்தி ய தாக்குதலில ் அவர ் படுகாயமடைந்தார ். தற்போத ு கோழிக்கோட ு மருத்து வ கல்லூர ி மருத்துவமனையில ் அவர ் சிகிச்ச ை பெற்ற ு வருகிறார ்' என்ற ு காவல்துறையினர ் தெரிவிக்கின்றனர ்.

நேற்ற ு இரவ ு நடந் த வன்முறையில ் மற்றொர ு ஆர ். எஸ ். எஸ ். தொண்டர ் சஜீவன ் (30), மார்க்சிஸ்ட ் தொண்டர்கள ் வியஜயன ் (52), அவரத ு மகள ் ரம்ய ா (21) ஆகியோரும ் கடுமையா க தாக்கப்பட்டுள்ளனர ். இதுதவி ர, தாலஸ்சேர ி நகராட்ச ி துணைத ் தலைவரும ், மார்க்சிஸ்ட ் கட்ச ி தலைவருமா ன முகமத ு அல ி வீட்டில ் நேற்ற ு இரவ ு நாட்ட ு வெடிகுண்டுகள ் வீசப்பட்டுள்ள ன.

மேலும ் இன்ற ு தாலஸ்சேர ி புதி ய பேருந்த ு நிலையம ் அருக ே நடந் த தாக்குதலில ் இரண்ட ு மார்க்சிஸ்ட ் தொண்டர்கள ் படுகாயமடைந்துள்ளனர ். காவல்துறையினர ் கூறுகையில ், " சமீர ் (30), ரியாஸ ் (25) ஆகியோர ் மருத்துவமனையில ் அபாயகரமா ன நிலையில ் உள்ளனர ். இந் த சம்பவம ் தொடர்பா க இரண்ட ு ப ா.ஜ.க. வினர ் காவல்துறையின் கட்டுப்பாட்டில ் வைக்கப்பட்டுள்ளனர ்" என்றனர ்.

கோலஸ்சீர ி, கவுபகம ், தார்மோதம ், வடகும்பத ், பவசிமுக்க ு, கதிரூர ் ஆகி ய பகுதிகளில ் உள் ள குடியிருப்ப ு வீடுகளின ் மீத ு வன்முற ை கும்பல ் தாக்குதல ் நடத்தியுள்ளத ு.

முன்னதா க, தொடர்ந்த ு வரும ் வன்முறைகள ை நிறுத்த ி, அமைத ி ஏற்படுத் த மாவட் ட ஆட்சியர ் இஷ்கித ா ராய ் இருதரப்ப ு மாவட் ட தலைவர்கள ் மத்தியில ் நேற்ற ு இரவ ு பேச்சுவார்த்த ை நடத்தியுள்ளார ். இந்நிலையில ், இந் த கலவரச ் சம்பவங்கள ் தொடர்பா க, கேர ள உள்துற ை அமைச்சர ் கோடியேர ி பாலகிருஷ்ணன ் தாலஸ்சேர ி பகுதியில ் இன்ற ு பார்வையி ட திட்டமிட்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

Show comments