Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைகழக தேர்வு நேரம் குறைப்பு: ஆசிரியர்கள் எதிர்ப்பு!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (19:40 IST)
மைசூர் பல்கலைகழகம் தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் குறைத்துள்ளதற்கு மாணவர்கள ், ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

இந்த பல்கலைகழகக் குழு கூட்டம் பதிவாளர் ஏ.பி.இப்ராஹிம் தலைமையில் நடந்தது. அதில் பல்கலைகழக தேர்வு நேரத்தை 180 நிமிடங்களில் இருந்து 150 நிமிடங்களாக குறைப்பது என்று முடுவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2008-09-ம் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்படும்.

இதுகுறித்து பல்கலைகழகக் குழு உறுப்பினர்கள ், " சர்வதேச முறைப்பட ி, போட்டித் தேர்வுகளுக்கான நேரம் ஒரு மதிப்பெண்ணுக்கு 45 வினாடிகள். ஆனால ், மைசூர் பல்கலைகழக தேர்வுகளில் 135 வினாடிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிக நேரம் வழங்கப்படுவது மாணவர்களின் திறனை பாதிக்கும ்" என்று தெரிவிததுள்ளனர்.

பல்கலைகழக தேர்வு நேர குறைப்பின்பட ி, பாடத்திற்கான அதிகபட்ச மதிப்பெண் 100 ஆக குறைக்கப்படுகிறது.

பல்கலைகழகத்தின் இந்த முடிவை மாணவர்களும ், ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. பல்கலைகழக தனியார் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ரபாய்ல ், " இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு அலை எழு‌ந்துள்ளத ு" என்றார்.

கல்வியாளர் கே.பி. வாசுதேவன் கூறுகையில ், " பல்கலைகழகம் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவி ர, வெறும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தக்கூடாத ு" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments