Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சப‌ரிமலை‌யி‌ல் பெ‌ண்க‌‌ள் அனும‌தி: 3 ‌நீ‌திப‌திக‌ள் அம‌ர்வு ‌விசா‌ரி‌க்கு‌ம்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (20:26 IST)
சப‌ரிமல ை அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌‌யிலி‌ல ் 10 முத‌ல ் 50 வய‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட பெ‌ண்க‌ள ் நுழைவத‌ற்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தடைய ை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தொடர‌ப்ப‌ட் ட வழ‌க்க ை மூ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ விசா‌ரி‌ப்பா‌ர்க‌ள ்.

புக‌‌ழ்பெ‌ற் ற சப‌ரிமல ை அ‌ய்ய‌ப்ப‌ன ் கோ‌யி‌லி‌ல ் 10 முத‌ல ் 50 வய‌தி‌ற்க ு உ‌ட்ப‌ட் ட பெ‌ண்க‌ள ் நுழைவத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌த ு பெ‌ண்க‌ளி‌ன ் அடி‌ப்பட‌ ை உ‌ரிமைய ை ‌ மீறு‌ம ் செய‌ல ் எ‌ன்பதா‌ல ் தடைய ை ‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி இ‌ந்‌தி ய இள‌ம ் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ச‌ங்க‌‌ம ் உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொ‌ட‌ர்‌ந்தத ு.

இ‌ந் த வழ‌க்‌க ு எ‌ஸ ்.‌ ப ி.‌ சி‌ன்ஹ ா தலைமை‌யிலா ன இர ு ‌ நீ‌திப‌திக‌ள ் கொ‌ண் ட அம‌ர்வ ு மு‌ன்ப ு இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

இ‌தி‌ல ் கேர ள அரச ு, மனுதார‌ர ் ஆ‌கியோ‌ரி‌ன ் வாத‌ங்களை‌க ் கே‌ட்ட‌ பிறக ு, இ‌ந் த வழ‌க்க ை மூ‌ன்ற ு ‌ நீ‌திப‌திக‌ள ் கொ‌ண் ட அம‌ர்‌வி‌ன ் ‌ விசாரணை‌க்கு‌ப ் ப‌ரி‌ந்துரை‌ப்பதா க ‌ நீ‌திப‌த ி எ‌ஸ ்.‌‌ ப ி.‌ சி‌ன்ஹ ா கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Show comments