Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா‌வி‌ல் காங்‌கிர‌ஸ் தலைமை‌யிலான கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (18:39 IST)
மேகாலயா‌வி‌ல ் எ‌ந்த‌க ் க‌ட்‌சி‌க்கு‌ம ் அறு‌தி‌பெரு‌ம்பா‌ன்ம ை ‌ கிடை‌க்கா த காரண‌த்தா‌ல ் அ‌ங்க ு காங்கிரஸ் தலைமையிலான கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌ச ி அமையு‌ம ் வா‌ய்‌ப்பு அ‌திகமாக உ‌ள்ளது.

இந்த மாநிலத்திற்கு நடந்த சட் ட‌ ப ் பேரவை‌த ் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மேகாலய ா ச‌ட்ட‌ப் பேரவை‌‌யி‌ல ் மொ‌த்த‌ம் உ‌ள்ள 60 இட‌ங்களில் 59 இட‌ங்களு‌க்கு‌த் தே‌ர்த‌ல ் நட‌ந்தத ு. கா‌ங்‌கிர‌ஸ ் வே‌ட்பாள‌ர ் ஒருவர் இற‌ந்ததா‌ல ் ஒர ு தொகு‌தி‌யி‌ல ் தே‌ர்த‌ல ் நட‌க்க‌வி‌ல்ல ை.

எல்லா தொகுதியின் வாக்குகளும் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் கா‌ங்‌கி‌ர‌ஸ ் க‌ட்‌ச ி 25 இட‌ங்களை‌ப ் ‌ பிடி‌த்து‌ள்ளத ு. இத‌ற்க ு அடு‌த்தபடியா க தே‌சியவாத‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் 14 இட‌ங்களை‌ப ் ‌ பிடி‌த்து‌ள்ளத ு.

இத ு த‌வி ர ஐ‌க்‌கி ய ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி 10 இட‌ங்க‌ளிலு‌ம ், பா.ஜ.க. 1 இட‌த்‌திலு‌ம், சிறு கட்சிகள், சுயேச்சைகள் 9 இட‌ங்க‌ளிலு‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளன‌ர ்.

இதனா‌ல் மர ா‌ட்டிய‌ மாநிலத்தை போல், காங்கிரஸ், தேசியவா த‌க ் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது காங்கிரஸ் கட்சி சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இ‌ந் த மா‌நில‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌ச ி நட‌ந்த ு வ‌ந்தத ு. முதலமை‌ச்சரா க ட ி. ட ி. லபா‌ங ் இருந்தார். இ‌ங்க ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி 59 இட‌ங்க‌ளி‌ல ் போ‌ட்டி‌யி‌ட்டத ு.

ஐ‌க்‌கி ய ஜனநாயக‌க ் க‌ட்‌ச ி 53 இட‌ங்க‌ளி‌ லும், சர‌த ் பவா‌ரி‌ன ் தே‌சியவாத‌க ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி 49 இட‌ங்‌க‌‌ளி‌ல ் போ‌ட்டி‌யி‌ட்டத ு.

மேலு‌ம ், ரா‌ம்‌விலா‌‌ஸ ் பா‌ஸ்வா‌னி‌ன ் லோ‌க ் ஜனச‌க்‌த ி க‌ட்‌ச ி 18 இட‌ங்‌க‌ளிலு‌ம ், ப ா.ஜ.க. 23 இட‌ங்க‌ளிலு‌ம ் போ‌ட்டி‌யி‌ட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments