Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி‌ரிபுரா‌வி‌ல் இடது மு‌ன்ன‌ணி வெ‌ற்‌றி!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (17:16 IST)
திரிபுரா மாநில ஆட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த மாநிலத்திற்கு நடந்த சட் ட‌ப் பேரவை‌த் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தி‌ரிபுரா ச‌ட்ட‌ப் பேரவை‌‌யி‌ல ் மொ‌த்த‌ம் உ‌ள்ள 60 இட‌ங்களில் 49 இட‌ங்களை‌க் கை‌ப்‌ப‌ற்‌‌றி ஆளு‌ம் இடது மு‌ன்ன‌‌ண ி வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

இத‌ன்மூல‌‌ம் அ‌ம்மா‌நில‌த்‌தி‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி தொட‌ர்‌ந்து நா‌ன்காவது முறையாக ஆ‌ட்‌சியமை‌க்‌கிறது.

த‌ற்போத ு, ‌ மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி 46 இட‌ங்க‌ளிலு‌ம் அத‌‌ன் கூ‌ட்ட‌ணி‌க் க‌ட்‌சிகளான ஆ‌ர்.எ‌ஸ்.‌பி. 2 இட‌ங்களிலும், இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி 1 இட‌த்திலும் வெற்றி பெற்றுள்ளன.

முக்கிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியான கா‌ங்‌கிர‌ஸ் 10 இட‌ங்களிலும், அத‌ன் கூ‌ட்ட‌ணி‌க் க‌ட்‌சியான ஐ.எ‌ன்.‌பி.டி. 1 இட‌த்திலும் வென்றுள்ளன.

தனது சொ‌ந்த‌த் தொகு‌தியான தா‌ன்பூ‌ர் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட ‌தி‌ரிபுரா முத‌ல்வ‌ர் மா‌ணி‌க் ச‌ர்‌க்கா‌ர் 2,900 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.

இந்த முறையும் இவரின் தலைமையில் அரசு அமையும்.

கடந் த 1993 ஆ‌‌ம் ஆண்டில ் திரிபுராவில ் முதல ் முறையா க ஆட்சிக்க ு வந் த இடது முன்னண ி, தொடர்ந்த ு 1998, 2003 ஆகி ய ஆண்டுகளில ் அடுத்தடுத்த ு நடைபெற் ற தேர்தல்களிலும் வெ‌ற்‌றிபெ‌ற்று ஆட்சியைத ் தக்கவைத்தத ு.

மு‌ன்பு இடது மு‌ன்ன‌ணி‌யி‌ல் அ‌ங்க‌ம் வ‌கி‌த்த ஃபா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌க் க‌ட்‌ச ி, தொகு‌தி‌ப் ப‌ங்‌கீ‌‌ட்டி‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ட்‌சியுடன் ஏ‌ற்ப‌ட்ட கரு‌த்து முர‌ண்பாடு காரணமா க, இ‌ம்முறை தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யி‌ட‌வி‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments