Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ‌மித‌ நிலநடு‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (14:38 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் தலைநக‌ர ் ஸ்ரீநக‌ரி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல ் ‌ பீ‌தியடை‌ந் த ம‌க்க‌ள ் த‌ங்க‌ள ் ‌ வீடுகள ை ‌ வி‌ட்ட ு வெ‌ளி‌யி‌ல ் ஓட ி வ‌ந்தன‌ர ்.

ஸ்ரீநக‌ரி‌ல ் இ‌ன்ற ு கால ை 4.27 ம‌ணி‌க்க ு ஏ‌ற்ப‌ட் ட ‌ நிலநடு‌க்க‌ம ் ‌ ரி‌க்ட‌ர ் அளவுகோ‌ளி‌ல் 3.9 ஆக‌ப ் ப‌திவானத ு.

கட‌ந் த 10 நா‌ட்க‌ளி‌ல ் ஸ்ரீநக‌ரி‌ல ் ‌ மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்படுவத ு இத ு ஐ‌ந்தாவத ு முற ை எ‌ன்பதா‌ல ், இத‌ன்‌பிறக ு ஒருவேள ை பெ‌ரி ய ‌ நிலநடு‌க்க‌ம ் கா‌த்‌திரு‌க்குமே ா எ‌ன் ற வத‌ந்‌தியு‌ம ் பர‌‌வியத ு.

இதுகு‌றி‌த்த ு வா‌னில ை ஆ‌ய்வ ு மை ய அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ ட வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை எ‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments