Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஒப்பந்தம்: உய‌ர் ம‌ட்ட‌க் குழுவை கூ‌ட்ட வே‌ண்டு‌ம்- இடதுசா‌ரிக‌ள்!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (14:39 IST)
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ணி- இடதுசா‌ரி உய‌ர் ம‌ட்ட‌க் குழு‌க் கூ‌ட்ட‌த்தை வரு‌கிற 15 ஆ‌‌ம் தே‌‌தி‌க்கு‌ள் கூ‌ட்ட வே‌ண்டு‌ம் எ‌ன்று இடதுசா‌ரிக‌ள் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ளிடையே ஒரு‌மி‌த்த கரு‌த்தை உருவா‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌ம் ம‌த்‌திய அயலுறவு அமை‌ச்ச‌‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி‌க்கு மா‌‌ர்‌க்‌சி‌ஸ்‌‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் எழு‌தியு‌ள்ள க‌டித‌த்‌தி‌ல் இதை வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

மு‌ன்னதா க, இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய‌ச் செயல‌ர் டி.ராஜா இ‌ன்று காலை டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரகா‌ஷ் கார‌த்தை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர். அ‌‌ப்போத ு, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் த‌ங்க‌ள் ‌நிலை கு‌றி‌த்து ம‌த்‌திய அரசு அ‌ண்மை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்த கரு‌த்துக‌ள் கு‌றி‌த்து ‌விவா‌தி‌த்ததாக‌த் தெ‌ரி‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌ற்கான த‌னி‌த்த க‌ண்கா‌‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமையுட‌ன் ம‌த்‌திய அரசு நட‌த்‌தி வரு‌ம் பே‌ச்சுக‌ள் இறு‌தி ‌நிலையை எ‌ட்டியு‌ள்ளதாக வெ‌ளியான தகவ‌‌லி‌ன் அடி‌ப்படை‌யி‌ல ், அதுப‌ற்‌றி ‌விவா‌தி‌ப்பத‌ற்காக இ‌க்கோ‌ரி‌க்கையை இடதுசா‌ரிக‌ள் மு‌ன் வை‌த்து‌ள்ளன‌ர் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

இரண்டு மாத‌த்திற்குள் அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌திய அர‌சி‌ற்கு அமெ‌ரி‌க்கா கெடு ‌வி‌தி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்த ை‌ ‌ நிறைவே‌ற் ற எ‌ந் த முய‌‌ற்‌‌சிய ை எடு‌த்தாலு‌ம ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு அ‌ளி‌த்துவரு‌ம ் ஆதரவ ை ‌ விலக்‌கி‌க ் கொ‌ள்வோ‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரி க‌ ள ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் அடு‌த்து நட‌க்க‌க் கூடிய ஐ.மு.கூ.- இடதுசா‌ரி உய‌ர் ம‌ட்ட‌க் குழு‌க் கூ‌ட்ட‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமானதாக அமையு‌ம் எ‌ன்று அர‌சிய‌ல் நோ‌க்க‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments