Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.இ.ஏ.வுடனான பே‌ச்சு இறு‌தி ‌நிலை‌யை எ‌ட்டியது!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2008 (12:16 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்க ு அவ‌சியமா ன த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் (ஐ.ஏ.இ.ஏ) இ‌ந்‌திய ா நட‌த்‌திவரு‌ம ் பே‌ச்சுக‌ள ் இறு‌த ி ‌ நிலைய ை எ‌ட்டியு‌‌ள்ளத ு.

தொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌ச ் ‌ சி‌க்க‌ல்க‌ள ் ‌ நிறை‌ந் த த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க கட‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் முத‌ல ் ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் இ‌ந்‌திய ா இதுவர ை 5 சு‌ற்று‌ப ் பே‌‌ச்சு‌க்கள ை நட‌த்‌த ி முடி‌த்து‌ள்ளத ு.

இருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த வார‌ம ் ‌ விய‌ன்னா‌வி‌ல ் நட‌ந் த 5 வத ு சு‌ற்று‌ப ் பே‌ச்‌சி‌ல ் ப ல மு‌க்‌கி ய ‌ விடய‌ங்களு‌க்கு‌த ் ‌ தீ‌‌ர்வ ு காண‌ப்ப‌‌ட்டதாக‌‌த ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், எ‌‌ன ். ட ி. ட ி.‌ வ ி. தொலை‌க்கா‌ட்‌‌சி‌க்கு‌ப ் பே‌ட்டி‌ய‌ளி‌த்து‌ள் ள ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் பே‌ச்சாள‌ர ் அய‌ன ் எ‌வ்ரெ‌ன்ச‌ல ்‌, " த‌னி‌த் த க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌ ம் இறு‌த ி ‌ நிலைய ை எ‌ட்‌டி‌வி‌ட்டதாகவ ே நா‌ன ் கருது‌கிறே‌ன ்" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க் க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்‌ட‌ண ி- இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு, த‌னி‌த் த க‌‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந் த வரை‌வி‌ன ் த‌ற்போதை ய ‌ நில ை தொட‌ர்பா க அடு‌த் த வார‌ம ் கூட ி ‌ விவா‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

இரு‌ந்தாலு‌ம ், உய‌ர்ம‌ட்ட‌க ் குழு‌வி‌ன ் அடு‌த் த கூ‌ட் ட தே‌த ி தொட‌ர்பா க ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் இரு‌ந்த ு எ‌ந்த‌த ் தகவலு‌ம ் இ‌ன்னு‌ம ் வர‌வி‌ல்ல ை எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments