Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக அர‌சிய‌‌லி‌ல் ‌மீ‌ண்டு‌ம் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (19:31 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் ‌ தீ‌வி ர அர‌சிய‌லி‌‌ல ் ஈடுபட‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள் ள அ‌ம்மா‌நி ல மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் எ‌ஸ ். எ‌ம ்.‌ கிரு‌‌ஷ்ண ா, த‌ற்போத ு வ‌கி‌க்கு‌‌ம ் மரா‌ட்டி ய ஆளுந‌ர ் பத‌விய ை ‌ வி‌ட்ட ு ‌ வில‌ க ுக ிற ா‌ர ்.

மு‌ம்பை‌யி‌‌ல ் இரு‌ந்த ு டெ‌ல்‌ல ி செ‌ன்று‌ள் ள எ‌ஸ ். எ‌ம ்.‌ கிரு‌ஷ்ண ா இ‌ன்ற ு மால ை 6.45 ம‌ணி‌க்க ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீலை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌த ் தனத ு பத‌வ ி ‌ விலக‌ல ் கடித‌த்தை‌க ் கொடு‌க்‌கிறா‌ர ். மு‌ன்னதா க அவ‌‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

க‌ர்நாடக‌த்‌தி‌ல ் மதசா‌ர்ப‌ற் ற ஜனதாதள‌ம ், ப ா.ஜ.க. ஆ‌கி ய க‌ட்‌சிக‌ளி‌ன ் கூ‌ட்ட‌ண ி ஆ‌ட்‌சிக‌ள ் அடு‌‌த்தடு‌த்து‌க ் க‌வி‌ழ்‌ந்ததா‌ல ் அ‌ங்க ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ஆ‌ட்‌ச ி நட‌ந்த ு வரு‌‌கிறத ு.

இ‌ந் த ஆ‌ண்ட ு இறு‌தி‌யி‌ல ் நாடாளும‌ன்ற‌த ் தே‌ர்தலுட‌ன ் க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்தல ை நட‌த்துவத ா? அ‌ல்லத ு த‌னியா க நட‌த்துவத ா? எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு ‌‌ தீ‌விரமா க ஆலோ‌சி‌த்த ு வரு‌கிறத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், தேர்தல ் அறிவிக்கப்பட்டால ் காங்கிரசுக்க ு பலம ் சேர்க்கும ் வகையில ் எஸ ். எம ். கிருஷ்ணாவ ை களத்தில ் இறக் க கா‌ங்‌கிர‌ஸ ் தலைம ை திட்டமிட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments