Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌ஜ்பாயை‌ப் பாரா‌ட்டிய ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (16:13 IST)
பா‌கி‌ஸ்தானுட‌ன் அமை‌தியை மே‌ம்படு‌த்த மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் வா‌ஜ்பா‌ய் ‌தீரமான முய‌ற்‌சிகளை மே‌ற்கொ‌ண்டார் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் பாரா‌ட்டினா‌ர்.

ம‌க்களவை‌யி‌ல் இ‌ன்று குடியரசு‌த் தலைவ‌ர் உரை‌க்கு ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌க்கு‌ம் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீது ப‌தில‌ளி‌த்து‌ப் பே‌சிய ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன்‌ ‌சி‌ங ், பா‌கி‌ஸ்தா‌ன் ‌பிரதமராக நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப்பு‌ம் நமது ‌பிரதமராக அட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பாயு‌ம் இரு‌ந்தபோது இருநாடுகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் அமை‌தியை‌‌க் க‌ட்ட கடுமையான ‌தீர‌மி‌க்க முய‌ற்‌சிக‌ள் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டன எ‌ன்றா‌ர்.

அதேநேர‌த்‌தி‌ல ், மறை‌ந்த மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர்க‌ள் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌த ி, பெனா‌சி‌ர் பு‌ட்டோ கால‌த்‌தி‌ல்தா‌ன் அமை‌தி முய‌ற்‌சிக‌ள் துவ‌ங்க‌ப்ப‌ட்டன எ‌ன்பதை‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட ம‌ன்மோக‌ன் ‌சி‌ங ், அ‌ந்த முய‌ற்‌சிக‌ள் த‌ற்போது பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திபராக ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் பத‌வியே‌ற்ற ‌பிறகு‌ம் தொடருவதாக‌‌க் கூ‌றினா‌ர்.

பா‌கி‌ஸ்தானுட‌ன் ந‌ல்லுறவ ு!

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அமையவு‌ள்ள பு‌திய அரசுட‌ன் ந‌ல்லுறவை‌த் தொடர ‌விரு‌ம்புவதாக‌த் தெ‌ரிவ‌ி‌த்த ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங ், " பா‌கி‌ஸ்தானுட‌ன் அமை‌தியாக இரு‌க்க இ‌ந்‌தியா ‌விரு‌ம்பு‌கிறது. நமது இரு நாடுக‌ளி‌ன் எ‌தி‌ர்காலமு‌ம் ஒ‌ன்றுட‌ன் ஒ‌ன்று ‌பிணை‌ந்தவை. நமது இற‌ந்த கால‌த்தை ‌திரு‌ம்‌பி‌ப் பா‌ர்‌க்க வே‌ண்டிய தேவை நம‌க்கு உ‌ள்ளத ு" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம ், " இரு நாடுக‌ளி‌ன் ஒ‌ன்றுப‌ட்ட எ‌தி‌ர்கால‌ம ், ஒ‌ன்றுப‌ட்ட பாதுகா‌ப்ப ு, ஒ‌ன்றுப‌ட்ட வள‌ர்‌ச்‌சி ஆ‌கியவ‌ற்றை‌ப் ப‌ற்‌றி ‌சி‌‌ந்‌தி‌க்க வே‌ண்டிய தேவை நம‌க்கு உ‌ள்ளத ு" எ‌ன்று‌ம் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments