Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது கா‌ல்வா‌ய்‌ வழ‌க்கு: ‌விசாரணை த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (12:50 IST)
சேது கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை எ‌தி‌ர்‌த்து தொடர‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்‌கி‌ன் ‌விசாரணையை ஏ‌ப்ர‌ல் 15 ஆ‌ம் தே‌தி‌‌க்கு‌த் த‌ள்‌ளிவை‌த்து உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

சேது‌ கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்‌தை எ‌தி‌ர்‌த்து ஜனதா‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி உ‌ள்‌ளி‌ட்டோ‌ர் தொட‌ர்‌ந்து‌ள்ள வழ‌க்கு உ‌ச்ச ‌‌நீதிம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோத ு, ம‌த்‌திய அர‌சி‌ன் வா‌க்குமூல‌த்‌தி‌ற்கு‌ப் ப‌தி‌ல‌ளி‌க்குமாறு மனுதார‌ர்களு‌க்கு தலைமை ‌நீ‌திப‌‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன் தலைமை‌யிலான முத‌ன்மை அம‌ர்வு உ‌த்தர‌வி‌ட்டது.

மேலு‌ம் இ‌வ்வழ‌க்‌கி‌ன் அடு‌த்தக‌ட்ட ‌விசாரணை ஏ‌ப்ர‌ல் 15 ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌‌க்க‌ப்படுவாகவு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌ அமர்வு கூ‌றியது.

மு‌ன்னதாக இ‌வ்வழ‌க்‌கி‌ல் ம‌த்‌திய அரசு செ‌ய்து‌ள்ள ப‌தி‌ல் மனு‌வி‌ல ், சேதுக ் கால்வாய ் திட்டத்திற்கா க தேர்வ ு செய்யப்பட்டுள் ள பாத ை 6 க்குப ் பதிலா க மாற்றுப ் பாத ை தேர்வ ு செய்வத ு சாத்தியமில்லை எ‌ன்று தெரிவித்துள்ளத ு.

சேத ு கால்வாய ் திட்டம ் நிறைவேற்றப்படும ் பகுதியில ் உள் ள நிலத்திட்ட ு ‘ராமர ் பாலம ் ’ என்ற ு உறுத ி செய்வதற்க ு எந் த ஆதாரமும ் இல்ல ை என்ற ு அத ு குறித்த ு நிபுணர்கள ் குழ ு அளித் த அறிக்கைகள ை மேற்கோள ் காட்ட ி தனத ு நிலைய ை எடுத்துக ் கூறியுள் ள மத்தி ய அரச ு, அத ு இயற்கையா க உருவா ன மணல ் திட்டுக்கள ே என்றும ் கூற ி, அப்பகுதியில ் கடல ை ஆழப்படுத்தும ் பணிக்க ு எதிரா க பிறப்பித்துள் ள இடைக்காலத ் தடைய ை விலக்கிக ் கொள்ளுமாற ு உச் ச நீதிமன்றத்தைக ் கோரியுள்ளத ு.

ராமர ் பாலம ் என்ற ு அம்மணல ் திட்டுக்கள ் நம்பப்படுவதால ் ஏற்படும ் பிரச்சனைக்க ு அறிவியல ் அல்லத ு அறிவியல ் ஆதாரங்களைக ் காட்டிய ோ தீர்வ ு கா ண முடியாத ு என்ற ு கூறியுள் ள மத்தி ய அரச ு, “இந்திய ா ஒர ு மதச்சார்பற் ற நாட ு. அத ு அனைத்த ு மதங்களையும ், ம த நம்பிக்கைகளையும ் மதிக்கிறத ு. அத ே வேளையில ் எந் த ஒர ு மத்த்தின ் நம்பிக்கையையும ் ஒர ு மதச ் சார்ப்பற் ற அரச ு தனத ு கொள்கையா க ஏற் க முடியாத ு ” என்ற ு கூறியுள்ளத ு.

“பல்வேற ு மதங்கள ், நம்பிக்கைகள ், பண்பாடுகள ் கொண் ட சமூகத்தில ் நம்பிக்க ை தொடர்பா க எழும ் பிரச்சனைகளுக்க ு தீர்வ ு கூறுமாற ு அரச ை அழைக்கக்கூடாத ு” என்ற ு கூறியுள் ள மத்தி ய அரச ு, “சர்ச்சைக்குறி ய இப்பிரச்சனையில ் நம்மிடம ் உள் ள ஆதாரங்களின ் அடிப்படையில ் நீதிமன்றம ே ஒர ு தீர்வைத ் தரவேண்டும ்” என்ற ு கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments