Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது கா‌ல்வா‌ய் வழ‌க்கு உ‌ச்ச ‌நீதிம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று ‌விசாரணை!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (12:50 IST)
சேது‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌த ை எ‌தி‌ர்‌த்த ு ஜனதா‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌ணியசா‌ம ி தொட‌ர்‌ந்து‌ள் ள வழ‌க்க ு உ‌ச் ச ‌‌ நீதிம‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வரு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

மு‌ன்னதா க இ‌வ்வழ‌க்‌கி‌ல ் ம‌த்‌தி ய அரச ு செ‌ய்து‌ள் ள ப‌தி‌ல ் மனு‌வி‌ல ், சேதுக ் கால்வாய ் திட்டத்திற்கா க தேர்வ ு செய்யப்பட்டுள் ள பாத ை 6 க்குப ் பதிலா க மாற்றுப ் பாத ை தேர்வ ு செய்வத ு சாத்தியமில்ல ை எ‌ன்ற ு தெரிவித்துள்ளத ு.

சேத ு கால்வாய ் திட்டம ் நிறைவேற்றப்படும ் பகுதியில ் உள் ள நிலத்திட்ட ு ‘ராமர ் பாலம ் ’ என்ற ு உறுத ி செய்வதற்க ு எந் த ஆதாரமும ் இல்ல ை என்ற ு அத ு குறித்த ு நிபுணர்கள ் குழ ு அளித் த அறிக்கைகள ை மேற்கோள ் காட்ட ி தனத ு நிலைய ை எடுத்துக ் கூறியுள் ள மத்தி ய அரச ு, அத ு இயற்கையா க உருவா ன மணல ் திட்டுக்கள ே என்றும ் கூற ி, அப்பகுதியில ் கடல ை ஆழப்படுத்தும ் பணிக்க ு எதிரா க பிறப்பித்துள் ள இடைக்காலத ் தடைய ை விலக்கிக ் கொள்ளுமாற ு உச் ச நீதிமன்றத்தைக ் கோரியுள்ளத ு.

ராமர ் பாலம ் என்ற ு அம்மணல ் திட்டுக்கள ் நம்பப்படுவதால ் ஏற்படும ் பிரச்சனைக்க ு அறிவியல ் அல்லத ு அறிவியல ் ஆதாரங்களைக ் காட்டிய ோ தீர்வ ு கா ண முடியாத ு என்ற ு கூறியுள் ள மத்தி ய அரச ு, “இந்திய ா ஒர ு மதச்சார்பற் ற நாட ு. அத ு அனைத்த ு மதங்களையும ், ம த நம்பிக்கைகளையும ் மதிக்கிறத ு. அத ே வேளையில ் எந் த ஒர ு மத்த்தின ் நம்பிக்கையையும ் ஒர ு மதச ் சார்ப்பற் ற அரச ு தனத ு கொள்கையா க ஏற் க முடியாத ு ” என்ற ு கூறியுள்ளத ு.

“பல்வேற ு மதங்கள ், நம்பிக்கைகள ், பண்பாடுகள ் கொண் ட சமூகத்தில ் நம்பிக்க ை தொடர்பா க எழும ் பிரச்சனைகளுக்க ு தீர்வ ு கூறுமாற ு அரச ை அழைக்கக்கூடாத ு” என்ற ு கூறியுள் ள மத்தி ய அரச ு, “சர்ச்சைக்குறி ய இப்பிரச்சனையில ் நம்மிடம ் உள் ள ஆதாரங்களின ் அடிப்படையில ் நீதிமன்றம ே ஒர ு தீர்வைத ் தரவேண்டும ்” என்ற ு கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments