Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலாந்தில் வாக்குபதிவு தொடங்கியது!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (11:28 IST)
நாகலாந்த ு சட்டமன் ற‌த் தேர்தல ் பலத் த பாதுகாப்புடன ் இன்ற ு கால ை தொடங்கியத ு.

இன்ற ு இலேசா க பன ி பெய்த ு கொண்டிருந்தாலும ் வாக்காளர்கள ் உற்சாகமா க வாக்களிக் க வாக்குச ் சாவடியில ் வரிசையில ் நின்றிருந்தனர ்.

நாகலாந்த ு சட்டமன்றத்தில ் 60 உறுப்பினர்களுக்கா ன வாக்குபதிவ ு தொடங்கியத ு. ந ா‌ன ்க ு பெண்கள ் உட்ப ட, 218 பேர ் போட்டியிடுகின்றனர ். இந் த மாநிலத்தில ் சுமார ் 13 லட்சம ் வாக்களார்கள ் உள்ளனர ்.

இந் த தேர்தலில ் முன்ன ா‌ள் முதலமைச்சர்களா ன நிபிய ூ ரிய ோ ( நாகலாந்த ு மக்கள ் முன்னண ி), க ே. எல ். சிஷ ி ( காங்கிரஸ ்) ஆகியோருடன ் காங்கிரஸ ் சட்டமன் ற கட்ச ி தலைவர ் ஐ. இம்காங ் போட்டியிடுபவர்களில ் குறிப்பிடத்தக்கவர்கள ்.

இந் த தேர்தலில ் காங்கிரஸ ், ப ா.ஜ.க, நாகலாந்த ு மக்கள ் முன்னண ி, ஆர ். ஜ ே. ச ி, தேசியவா த காங்கிரஸ ் உட்ப ட 10 கட்சிகள ை சேர்ந் த வேட்பாளர்களும ், 33 சுயேச்ச ை வேட்பாளர்களும ் களத்தில ் உள்ளனர ்.

பெரும்பான்மையா ன தொகுதிகளில ் காங்கிரஸ ் வேட்பாளர்களுக்கும ், நாகலாந்த ு மக்கள ் முன்னண ி வேட்பாளர்களுக்கும ் நேரட ி மோதல ் உள்ளத ு.

இந் த தேர்தலில ் வெற்ற ி பெறும ் சுயேச்ச ை மற்றும ் சிறி ய கட்சிய ை சேர்ந்தவர்கள ் அரச ு அமைப்பதில ் முக்கி ய பங்க ு வகிப்பார்கள ் என்ற ு தெரிகிறத ு.

வடகிழக்க ு மாநிலமா ன நாகலாந்தில ் நடைபெறும ் தேர்தலில ் 1,780 வாக்குச ் சாவடிகளில ் 16 ஆயிரத்திற்கும ் மேற்பட் ட துண ை ராணு வ படையினர ், உள்ளுர ் காவலர்களுடன ் பாதுகாப்ப ு பணியில ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர ்.

அத்துடன ் அஸ்ஸாம ் ரைபிள்ஸ ் பிரிவ ு, ராணு வ வீரர்கள ் மாநிலம ் முழுவதும ் ரோந்த ு பணியில ் ஈடுபட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஒரு நாய் பட்டம் வாங்கியுள்ளது: தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருப்பார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பகிரங்க பேச்சு!

ஹத்ராஸ் வருகை தருகிறார் ராகுல் காந்தி.. பலியானோரின் குடும்பத்தினருடன் நேரில் சந்திப்பு..!

அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..!

Show comments