Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,12 ம் வகுப்பு பாட திட்டத்தில் மாற்றம்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (10:41 IST)
மாணவர்களின ் சுமைய ை குறைக் க 10,12 ம ் வகுப்ப ு பாடத்திட்டத்தில ் மாற்றம ் கொண்டுவ ர வேண்டும ் என்ற ு மக்களவ ை உறுப்பினர்கள ் கூறினார்கள ்.

மக்களவையில ் நேற்ற ு காங்கிரஸ ் கட்ச ி உறுப்பினர ் சந்தீப ் தீட்ஷித ் பேசும ் போத ு, 10, 12 ம ் வகுப்ப ு மாணவர்கள ் தேர்வுகள ை எழு த மிகுந் த சிரமப்படுகின்றனர ். மத்தி ய பா ட திட்டங்கள ் கடினமா க உள்ள ன. தேர்வ ை எதிர்நோக்க ி மாணவர்கள ் மிகுந் த ம ன உளைச்சலுக்க ு உள்ளாகின்றனர ். தேர்வுகளில ் வெற்ற ி பெற ா விட்டால ் தற்கொல ை செய்யும ் அளவிற்க ு சென்றுவிடுகின்றனர ்.

மாணவர்கள ் எல்ல ா நேரமும ் தேர்வுகளில ் கவனம ் செலுத்துதால ், விளையாட்ட ு, மற்றவைகளுக்க ு குறைந் த நேரம ே ஒதுக் க முடிகின்றத ு. இதனால ் அவர்கள ் தங்களின ் குழந்த ை பருவத்த ை இழக்கின்றனர ்.

எனவ ே மாணவர்களின ் பா ட சுமைய ை குறைக் க பாடத்திட்டத்தில ் மாற்றம ் செய்யும ் பட ி என ். ச ி.இ. ஆர ். ட ி யிடம ் கூறவேண்டும ் என்ற ு கூறினார ்.

சந்திப ் தீட்ஷித ் பேச்ச ை உன்னிப்பா க கவனித்துக ் கொண்டிருந் த சபாநாயகர ் சோமநாத ் சாட்டர்ஜ ி, எனத ு பேத்த ி 10 ம ் வகுப்ப ு தேர்வ ு எழுதுகிறார ். இதனால ் வீட்டில ் உள் ள எல்லோருக்கும ் பதட்டம ் அடைந்துள்ளனர ் என்ற ு கூறினார ்.

அவர ் மேலும ் பேசுகையில ், சந்திப ் தீட்ஷித்தின ் கருத்த ை சபையின ் எல்ல ா உறுப்பினர்களும ் ஏற்றுக ் கொள்கின்றனர ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு.. உதயநிதி கலந்து கொள்கிறார்..!

ஃபெங்கல் புயலில் திடீர் திருப்பம்.. வாபஸ் வாங்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அவர் சினிமால சூப்பர் ஸ்டார்.. நான் அரசியல் சூப்பர் ஸ்டார்! அதுனால கதறுறாங்க! - சீமான்!

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

Show comments