Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது ‌தி‌ட்ட‌ம்: ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து ‌வி.ஹெ‌ச்.‌பி. போரா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (18:35 IST)
சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌ வழ‌க்‌கி‌ல ் ம‌த்‌தி ய அரச ு உ‌‌‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள வா‌க்குமூல‌த்தை‌க ் க‌ண்டி‌த்த ு ‌ வ ி. ஹெ‌ச ்.‌ ப ி. அமை‌ப்ப ு நாட ு தழு‌வி ய போரா‌ட்ட‌த்தை‌த ் துவ‌ங்‌கியு‌ள்ளத ு.

சேத ு சமு‌த்‌திர‌‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட் ட வழ‌க்‌கி‌ல ் ம‌த்‌தி ய அரச ு உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள வா‌க்குமூல‌த்‌தி‌ல ், ராம‌‌ர ் பால‌ம ் எ‌ன்பத ு ம‌னிதனா‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்பத‌ற்க ு எ‌ந் த அ‌றி‌விய‌ல ் ஆதாரமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இதை‌க ் க‌ண்டி‌த்த ு ‌ வி‌ஸ் வ ஹ‌ி‌ந்த ு ப‌ரிஷ‌த ் அமை‌ப்‌பின‌ர ் இ‌ன்ற ு கால ை நாடாளும‌ன்ற‌ம ் நோ‌க்‌க ி மோ‌ட்டா‌ர ் சை‌க்‌கி‌ள ் பேர‌ண ி நட‌த்‌தின‌ர ்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசிய வி.ஹெச்.பி. செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், இதுபோன்ற வாகன பேரணி உள்ளிட்டப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறும் என தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

Show comments