Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌நில‌ங்களவை‌க்கு 4 நா‌ட்க‌ள் ‌விடுமுறை!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (11:26 IST)
மகா சிவராத்திரிய ை மு‌ன்‌னி‌ட்ட ு மாநிலங்களவைக்கு வரும் வியாழக்கிழமை முதல் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் சிவராத்திரிக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் வார விடுமுறை தினங்கள். வரும் திங்கள்கிழமை மீண்டும் அவை கூடும் என்று மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரகுமான் கான் அறிவித்தார்.

மாநிலங்களவையின் இந்தக் கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட்கள் மீதான விவாதங்களும் நடைபெற வேண்டும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

Show comments